Another vegetable veNbA!
7)
2026-03-09
தேங்காய்
----------------
(வெண்பா)
விரல்கொண்டு தட்டினேன் மெல்ல இருகாய்
கரம்கொண்டு கொட்டினேன் கம்பம் - அரவநீர்
காட்டியதேங் காய்கொண்டேன் கட்டியவள் தானுடைத்து
நீட்ட அழுகல் நிலை.
பதம் பிரித்து:
விரல்கொண்டு தட்டினேன், மெல்ல, இருகாய்
கரம்கொண்டு கொட்டினேன்; கம்பம் - அரவ-நீர்
காட்டிய தேங்காய் கொண்டேன்; கட்டியவள் தான் உடைத்து
நீட்ட, அழுகல் நிலை.
V. Subramanian
On Mar 11, 2026, at 08:00, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNes4A6aK2UifaoySvFK6kfqUa7zYrAVqcaXQBtBHGWVg%40mail.gmail.com.