ஓகத்தால் உண்டாம் உரம்
வெண்பா
உடலை நலமாக்கி உள்ளத் தெளிவில்
இடருக் கிடர்தரு மேற்றம்- சுடரொளியாய்
வேகத்தோ டாற்றல் வெளிப்படுத்தி மெய்யுணர்த்தும்
ஓகத்தால் உண்டாம் உரம்.
ஓகம் - யோகா (Yoga)
June 21 - World Yoga day
On Jun 21, 2026, at 00:36, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/65c74409-b4ed-453c-8d24-5da008b866abn%40googlegroups.com.