Think divine ல் வெளிவந்த அடியேன் பாடல்கள்

95 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 6, 2024, 8:10:19 AM11/6/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏 
முருகப்பெருமான் திருவருளாலும் 
சிவ சிவ அய்யாவின் குரு அருளாலும் 
சந்தவசந்த குழுவின் துணையாலும்
அடியேன் எழுதிய  ஸ்ரீ முருகன் சுப்ரபாதம் பாடல்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 
கோல்ட் தேவராஜ் அய்யாவின் குரலில் 
கந்த சஷ்டியை முன்னிட்டு வெளியானது என்பதை 
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
அனைவரும் கேட்டு முருகப்பெருமான அருள் பெறுங்கள்

https://youtu.be/FaHoA0shX2E?si=AcV_GRkl1bcjKfGA

( மேலும் சில பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 20, 2024, 9:19:40 PM11/20/24
to சந்தவசந்தம்
அடியேன் எழுதிய ஐயப்பன் சுப்ரபாதம் பாடல்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குரலில் THINK DIVINE -ல்
 வெளியானது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன்
 தெரிவித்துக் கொள்கிறேன். 
👇👇👇
https://youtu.be/PScaWlr74Go?si=GIJObLkNvf-wcaMr

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 4, 2024, 4:33:12 AM12/4/24
to சந்தவசந்தம்
அடியேன் எழுதிய குருவாயூரப்பன் சுப்ரபாதம் பாடல்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் 
பாடகர் சாய் சரண் குரலில் THINK DIVINE -ல்
 வெளியானது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன்
 தெரிவித்துக் கொள்கிறேன். 
👇

Siva Siva

unread,
Dec 4, 2024, 8:45:22 AM12/4/24
to santhav...@googlegroups.com
Good to see your song reaching many people.

If they can, have them include the verses in the YouTube description.

V. Subramanian

Surya Janakiraman

unread,
Dec 4, 2024, 10:05:13 AM12/4/24
to santhav...@googlegroups.com
அருமை!
வாழ்த்துகள் தங்கவேல். மேன்மேலும் தங்கள் பாடல்கள் பல தரப்பட்டவர்களையும் பல்வேறு வகைகளில் சென்று அடைந்திட எமது வாழ்த்துகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPYSK04iJeVVay0kRvDS71kHxVAyWBksN8yqVY-nhBYbg%40mail.gmail.com.


--
Surya Janakiraman

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 4, 2024, 6:36:37 PM12/4/24
to santhav...@googlegroups.com
சுப்ரபாத மெட்டில் அழகாக அமைத்து இசையுடன் பொருத்தியது அருமை வாழ்த்துகள்! 
அனந்த்  

Sent from my iPhone

On Dec 4, 2024, at 10:05 AM, Surya Janakiraman <surya.ja...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Dec 4, 2024, 11:09:47 PM12/4/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கவிதையும் கானமும் மிகச் சிறப்பு வாழ்த்துகள்!

On Dec 4, 2024, at 6:36 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

சுப்ரபாத மெட்டில் அழகாக அமைத்து இசையுடன் பொருத்தியது அருமை வாழ்த்துகள்! 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 5, 2024, 12:09:53 AM12/5/24
to சந்தவசந்தம்

வாழ்த்து தெரிவித்த சிவசிவா ,Surya Janakiraman, VETTAI ANANTHANARAYANAN,இமயவரம்பன்
ஆகிய நால்வருக்கும் நன்றி 🙏 

On Wednesday, December 4, 2024 at 7:15:22 PM UTC+5:30 Siva Siva wrote:
Good to see your song reaching many people.

If they can, have them include the verses in the YouTube description.

V. Subramanian

நன்றி குருவே 🙏  

Ram Ramakrishnan

unread,
Dec 5, 2024, 5:03:28 PM12/5/24
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள், திரு. தங்கவேல்.

உங்கள் இறைபணி மென்மேலும் தொடர்ந்து தழைக்க வேண்டும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 4, 2024, at 04:33, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

அடியேன் எழுதிய குருவாயூரப்பன் சுப்ரபாதம் பாடல்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Dec 6, 2024, 7:50:34 AM12/6/24
to santhav...@googlegroups.com
காஞ்சியின்   தங்கவேல்  கனிவுடனே தந்திட்ட 
வாஞ்சை  குருவாயூர்ப்  பள்ளி  எழுச்சியினைக்  
கேட்ட  கிருட்டிணன்  நாட்டக் கருணைமிக 
நாட்டில்  அருள்வான்  நலம்!

-  திருச்சி புலவர்  இராமமூர்த்தி 




 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 20, 2024, 11:40:11 PM12/20/24
to சந்தவசந்தம்
திருச்சி புலவர் இராமமூர்த்தி ஐயாவின் அழகிய வெண்பாவிற்கும் 

ராம்கிராம் ஐயாவின் வாழ்த்திற்கும் நனிநன்றிகள் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 6, 2025, 8:55:34 PM2/6/25
to சந்தவசந்தம்
Presenting the Devotional Song of "Kalikambal Suprabhatam",
 Sung by Bhargavi Sridhar,
 Lyrics Written by Kanchipuram K Thangavel, 
Music Composed by Ghibran.
👇👇👇

Ramamoorthy Ramachandran

unread,
Feb 7, 2025, 10:20:52 AM2/7/25
to santhav...@googlegroups.com
மீண்டும் இசையுடன் கேட்டேன்! அமெரிக்காவே புலர்ந்தெழுந்து  விட்டது!
(இப்போது அமெரிக்காவில் உள்ளோம்)
புலவர் இராமமூர்த்தி  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 7, 2025, 10:22:02 AM2/7/25
to santhav...@googlegroups.com
Nice.

Imayavaramban

unread,
Feb 8, 2025, 11:23:04 AM2/8/25
to சந்தவசந்தம்
மிக மிக அருமை

Kaviyogi Vedham

unread,
Feb 8, 2025, 12:17:08 PM2/8/25
to santhav...@googlegroups.com
romba arumai  poet   thangavel. good
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 26, 2025, 8:54:12 AM2/26/25
to சந்தவசந்தம்
Presenting the Devotional Song of "Parvathy Devi Suprabhatam", Sung by Vinaya, Lyrics Written by Kanchipuram K Thangavel, Music Composed by Ghibran.

https://youtu.be/jDjSsLN-sR8?si=gkWaLWtgPnyl9U97


Siva Siva

unread,
Feb 26, 2025, 9:09:51 AM2/26/25
to santhav...@googlegroups.com
Nice.
Already 1.5K views in 13 hours!

The clip shows the verse lines - as they are being sung. That is nice.
In addition, you can suggest to them to include the verses at the bottom of the YouTube description field.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 27, 2025, 8:44:16 PM2/27/25
to சந்தவசந்தம்
தங்கள் மேலான கருத்துக்கள் மகிழ்ச்சியை அளிக்கிறது 
மிக்க நன்றி குருவே 🙏 
முருகா சரணம் 🙏 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 27, 2025, 10:49:56 PM2/27/25
to santhav...@googlegroups.com
சுப்ரபாதப் பாடலைப் போல You Tube video-வும் அற்புதமாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்!

அனந்த்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 5, 2025, 1:32:02 AM7/5/25
to சந்தவசந்தம்
https://youtu.be/OsMVo_jNQv8?si=sOx135IrPNbvg7Ei

Presenting the Devotional Song of "Navagraha Suprabhatam", 
Sung by Kaushik Sridharan, Lyrics Written by Kanchipuram K Thangavel, 
Music Composed by Ghibran.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 10, 2025, 9:43:38 PM7/10/25
to சந்தவசந்தம்
அருள்மிகு வடிவுடையம்மன் சுப்ரபாதம் 
(திருப்பள்ளியெழுச்சி)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விடியலில் கடலினில் வெய்யவன் தோன்ற 
  விரைமலர் மலர்ந்தனத் திருவடி காண
அடியவர் திரளென வந்தனர் அம்மா 
   அரனிட பாகத்தில் மேவிய தாயே
வடிவுடை மாணிக்க வல்லியே என்று
   வள்ளலார் திருவருட் பாவினில் போற்றும்
கடிதிரு வொற்றியூர் வீற்றிருந் தருளும் 
   கண்மணி யேபள்ளி எழுந்தரு ளாயே (1)

பாடல் முழுவதும் இசையுடன் கேட்க 

Here's the Devotional Song of "Vadivudai Amman Suprabhatam", 
Sung by Vinaya, Lyrics Written by Kanchipuram K Thangavel, 
Music Composed by Ghibran.

Siva Siva

unread,
Jul 11, 2025, 12:04:58 PM7/11/25
to santhav...@googlegroups.com
Good that the songs are set to beats that may appeal to the youth.

V. Subramanian

On Thu, Jul 10, 2025 at 9:43 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அருள்மிகு வடிவுடையம்மன் சுப்ரபாதம் 
(திருப்பள்ளியெழுச்சி)

...

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 12, 2025, 11:36:06 AM7/12/25
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி குருவே 

On Friday, July 11, 2025 at 9:34:58 PM UTC+5:30 Siva Siva wrote:
Good that the songs are set to beats that may appeal to the youth.

V. Subramanian

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்  

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 2, 2026, 9:29:30 AM (3 days ago) Jul 2
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம்
இராவணன் சமஸ்கிருதத்தில் இயற்றிய சிவதாண்டவ ஸ்தோத்ரத்தைத்
 தழுவி தமிழில் எழுதிய பாடல் இசையமைப்பாளர் ஜிப்ரானிசையில் 
கேட்டு மகிழுங்கள் 


Siva Siva

unread,
Jul 2, 2026, 9:51:59 AM (3 days ago) Jul 2
to santhav...@googlegroups.com
Nicely done. 

The picturization shows Siva in blue / dark color. That is incorrect. In future, tell them to show Siva in bright color.

As per Thevaram and other scriptures, Siva has reddish form - like coral / fire. His jatA is also of a golden hue. (பொன்னார் மேனியன் & செஞ்சடை).
அப்பர் தேவாரம் - 4.112.9 - சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jul 2, 2026, 10:21:11 AM (3 days ago) Jul 2
to santhav...@googlegroups.com
மிக நன்று

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages