ஏகாதசித் தோடகம்

6 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 5:07:15 PM (11 days ago) May 26
to santhavasantham
ஏகாதசித் தோடகம் 

திருமால் அருள்தா

 

AI generated image

 

 

முதிரா தெனவாய் இருபோ துறைவேன்

விதியால் தினமே  வினையால் படுவேன்

நதிநீர்க் கரையில் கதிகொள் பவனே

துதியா நின்றேன் துணைவந் தணைவாய்

 

நெடுமா லவனின்  துணைவா கனனே

இடரே துறினும் எளிதுன் பணியே

படுவார் துயரம் பகைநீங் கிடவே

உடனாய் வருவாய் கருடா அருள்தா

 

திருமா லுனைநான் தொழுதே னிறைவா

விருதா வெனவே நினையா தருளே

பொருளா யெனயே கொளவே மனனே

இருபே ருருவே இணைதாள் தருவாய்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
May 26, 2026, 5:15:54 PM (11 days ago) May 26
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

பொருளா யெனயே

யெனையே?


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgOPQxmBk8PyQJg9_0WE-pYQ_CguxMo-PxNVRS%3DbVQhjw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 5:18:53 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.

ஆம். யெனையே என்று மாற்றுகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
May 26, 2026, 5:32:43 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com
#1
/ முதிரா தெனவாய் இருபோ துறைவேன்  /

= ?

#2
இரண்டாம் பாடல் திருமாலைத் துதிப்பதாக அமைத்திலீரே!


#3
/  மனனே /

= மனமே? மன்னனே?


/  இருபே ருருவே /

= ?

V. Subramanian


On Tue, May 26, 2026 at 5:07 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
ஏகாதசித் தோடகம் 

திருமால் அருள்தா

  

முதிரா தெனவாய் இருபோ துறைவேன்

விதியால் தினமே  வினையால் படுவேன்

நதிநீர்க் கரையில் கதிகொள் பவனே

துதியா நின்றேன் துணைவந் தணைவாய்

 

நெடுமா லவனின்  துணைவா கனனே

இடரே துறினும் எளிதுன் பணியே

படுவார் துயரம் பகைநீங் கிடவே

உடனாய் வருவாய் கருடா அருள்தா

 

திருமா லுனைநான் தொழுதே னிறைவா

விருதா வெனவே நினையா தருளே

பொருளா யெனயே கொளவே மனனே

இருபே ருருவே இணைதாள் தருவாய்


Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 5:46:23 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com

1. ஞானத்தில் முதிராத என்ற பொருளில் - காலை மாலை என்ற இருபோதும்

2. திருமாலைத் தாங்குகிற கருடனையும் வேண்டினேன்.

3. மனனே - மன்னனே என்பதன் இடௌக்குறை

4. இருபேருரு - நரசிம்ம அவதரத்தைக் குறிக்கும் என அகரதியில் கண்டது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 5:46:58 PM (11 days ago) May 26
to santhav...@googlegroups.com
இடைக்குறை 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Ram Ramakrishnan

unread,
May 26, 2026, 10:18:27 PM (10 days ago) May 26
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா அவர்களின் கருத்திற்கிணங்கச் திருத்தங்களுடன் மீண்டும் இடுகிறேன்:

 

ஏகாதசித் தோடகம்

திருமால் அருள்தா

 

AI generated image

 

 

முதிரா மலுநான் சிலகா லலைவேன்

விதியால் தினமே  வினையால் படுவேன்

*நதியின் கரையில் கதியா னவனே*

துதியா நிலையின் தடமாற் றிடுவாய்

 

நெடுமா லவனே  கருணைக் கடலே

தடுமா றிடினும் தலைவா இறைநீ

படுமென் துயரம் உட(ன்)நீங் கிடவே

கடிதே வருவாய் முகிலாய்ப் பொழிவாய்

 

திருமா லுனைநான் தொழுதே னிறைவா

விருதா வெனவே நினையா தருளே

பொருளா யெனையே கொளவே மனனே

அரிமா நரனே இணைதா ளருளே

 

 குறிப்பு:

 

ஏகாதசித் தோடகம்

திருமால் அருள்தா

 

AI generated image

 

 

முதிரா மலுநான் சிலகா லலைவேன்

விதியால் தினமே  வினையால் படுவேன்

நதியின் கரையில் கதியா னவனே

துதியா நிலையின் தடமாற் றிடுவாய்

 

நெடுமா லவனே  கருணைக் கடலே

தடுமா றிடினும் தலைவா இறைநீ

படுமென் துயரம் உட(ன்)நீங் கிடவே

கடிதே வருவாய் முகிலாய்ப் பொழிவாய்

 

திருமா லுனைநான் தொழுதே னிறைவா

விருதா வெனவே நினையா தருளே

பொருளா யெனையே கொளவே மனனே

அரிமா நரனே இணைதா ளருளே

 

  

ஏகாதசித் தோடகம்

திருமால் அருள்தா

 

AI generated image

 

 

முதிரா மலுநான் சிலகா லலைவேன்

விதியால் தினமே  வினையால் படுவேன்

*நதியின் கரையில் கதியா னவனே*

துதியா நிலையின் தடமாற் றிடுவாய்

 

நெடுமா லவனே  கருணைக் கடலே

தடுமா றிடினும் தலைவா இறைநீ

படுமென் துயரம் உட(ன்)நீங் கிடவே

கடிதே வருவாய் முகிலாய்ப் பொழிவாய்

 

திருமா லுனைநான் தொழுதே னிறைவா

விருதா வெனவே நினையா தருளே

பொருளா யெனையே கொளவே மனனே

அரிமா நரனே இணைதா ளருளே

 

 *நதியின் கரையில் கதியா னவனே* - யமுனா தீர விஹாரா - என்ற பாட்டின் தாக்கத்தால்

 மனனே - மன்னனே என்பதன் இடைக்குறை

அன்பன்

இமயவரம்பன்

unread,
May 27, 2026, 2:14:47 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, அண்ணலே! 

Ram Ramakrishnan

unread,
May 27, 2026, 7:41:33 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 27, 2026, at 02:14, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
May 27, 2026, 8:11:07 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
மிக நன்று.   

இலந்தை

Ram Ramakrishnan

unread,
May 27, 2026, 8:12:02 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages