பாக்யாத லக்ஷ்மி

298 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Nov 29, 2021, 12:33:30 PM11/29/21
to santhavasantham
இன்று காலை அன்பரொருவர் பாக்யாத லக்ஷ்மி பாரம்மா பாடலுக்கு மொழியாக்கம் கேட்டிருந்தார். எனக்குக் கன்னடமும் தெரியாது, சங்கீதமும் தெரியாது. என்றாலும் தமிழில் கிடைத்த பொருள்விளக்கம் படித்து மொழியாக்கம் செய்திருக்கிறேன். கன்னடம் அறிந்தவர்கள் பிழையிருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்ளலாம்.

 

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா

நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா

 

பாக்யம்தரும் திருவே வருகவே
எங்கள் தாயே சௌபாக்ய லக்ஷ்மி வருகவே!

சரணம்

ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட

கெஜ்ஜகாலனி த்வனியன டோருட

சஜ்ஸன சாது பூஜய வேளகே

மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)

 

இரண்டு கால்களில் எழில்கொள் சிலம்புகள்
இரண்டும் கல்கல் எனவொலி கூட்ட
அருள்நிறை ஞானியர் பூஜையின் போது
திரண்டு தயிர்கடை வெண்ணையைப் போலே – பாக்யம்

 

கனகவிருஷ்டியா கரயுதபாரே

மனகே மானவ சித்திய டோரே

தினகர கோடி தேஜடி ஹெளயுவா

ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)

 

வனப்புள கரங்களில் பொன்சொரி தாயே
ஜனங்களின் விழைவுகள் அளித்திடு நீயே
தினமெழு கோடிக் கதிரவன் ஒளியொடு
ஜனகனின் மகளென மண்மிசை வந்தோய்   - பாக்யம்

 

அட்டிதகலத பக்தர மனயளி

நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல

சத்யவடோருவ சாது சஜ்ஜன

சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)

எம்மனை வந்துநீ இங்கே தங்குக
இம்மனை தன்னில் எடுத்திடும் பூஜையில்
அம்மநீ கலந்தருள் ஆசிகள் நல்குக
எம்மொடு சாது தம்மையும் காக்கவே!       பாக்யம்

 

ங்கே இல்லத பாக்யவ கொட்டு

கங்கண கைய திருவுடபாரே

குங்குமாங்கித பங்கஜ லோசன

வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)

 

கங்கணம் அணிகர மிரண்டையும் கொட்டி
எங்களின் அம்மே இனிதே வருக
குங்கும மேனி பங்கஜ விழிகொள்
வெங்கட ரமணன் மங்கல ராணீ            -பாக்யம்

 

சக்ரே துப்பர காலுவே ஹரிசுத

சுக்ரவாரதா பூஜய் வேளகே

அக்கரயுள்ள அளகிரி ரங்கன

சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)

 

சக்கரைப் பொங்கல் அக்கறை யோடே
சுக்கிர வாரப் பூசையில் படைப்போம்
அக்கணம் வருவாய் புரந்தரன் பாடும்
மிக்குயர் அளகிரி ரங்கனின் ராணீ                    பாக்யம்

 

தமிழாக்கம்

இலந்தை

29-11-2021

Siva Siva

unread,
Nov 29, 2021, 1:09:31 PM11/29/21
to santhavasantham
It will be good if you include the source text - prose Tamil meaning / translation that you used as source. (or the link to it).

Here is one english translation:

Swaminathan Sankaran

unread,
Nov 29, 2021, 2:26:27 PM11/29/21
to santhav...@googlegroups.com
எனக்கு கன்னடம் தெரியாது.
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
உங்கள் மொழியாக்கத்தினால் இப்போது அதை 
 நிறைவாக ரசிக்க முடிகிறது.

சங்கரன் 

On Mon, Nov 29, 2021 at 12:33 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Nov 29, 2021, 2:31:25 PM11/29/21
to santhavasantham

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPsZs1v-PXrDf_B%3DuySUwmCcCRfKf8gh3zfX%2BY%3Dm53%3D1w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Nov 29, 2021, 2:53:06 PM11/29/21
to santhavasantham
Many may have already listened to this clip: 
Bhagyada Lakshmi Baramma | Vande Guru Paramparaam | Sooryagayathri  

Siva Siva

unread,
Nov 29, 2021, 8:16:09 PM11/29/21
to santhavasantham
I think these verses may be accurate.
=======

Bhagyada Lakshmi - song

https://kn.wikisource.org/s/53


பா⁴க்³யத³ லக்ஷ்மீ பா³ரம்ம நம்மம்ம நீ |

ஸௌபா⁴க்³யத³ லக்ஷ்மீ பா³ரம்ம || ||


ஹெஜ்ஜெய மேலெ ஹெஜ்ஜெயனிக்குத

கெ³ஜ்ஜெ கால்க³ள த்⁴வனிய தோருத |

ஸஜ்ஜன ஸாது⁴ பூஜெய வேளெகெ³

மஜ்ஜிகெ³யொளகி³ன பெ³ண்ணெயந்தெ || 1 ||


கனகவ்ருʼஷ்டிய கரெயுத பா³ரெ

மனகெ மானவ ஸித்³தி⁴ய தோரெ |

தி³னகர கோடி தேஜதி³ ஹொளெயுவ

ஜனகராயன குமாரி பே³³ || 2 ||


அத்தித்தலக³தெ³ ப⁴க்தர மனெயலி

நித்ய மஹோத்ஸவ நித்ய ஸுமங்க³லி |

ஸத்யவ தோருவ ஸாது⁴ ஸஜ்ஜனர

சித்ததி³ ஹொளெயுவ புத்த²ளி பொ³ம்பெ³ || 3 ||


ஸங்க்²யெயில்லத³ பா⁴க்³யவ கொட்டு

கங்கண கைய திருவுத பா³ரெ |

குங்குமாங்கித பங்கஜலோசனெ

வெங்கடரமணன பி³ங்கத³ ராணி || 4 ||


ஸக்கரெ துப்பத³ காலுவெ ஹரிஸி

ஶுக்ரவாரத³ பூஜெய வேளெகெ³ |

அக்கரெவுள்ள அளகி³ரி ரங்க³

சொக்க புரந்த³ர விட்²²லன ராணி || 5 ||

---


ಭಾಗ್ಯದ ಲಕ್ಷ್ಮೀ ಬಾರಮ್ಮ ನಮ್ಮಮ್ಮ ನೀ |

ಸೌಭಾಗ್ಯದ ಲಕ್ಷ್ಮೀ ಬಾರಮ್ಮ || ||


ಹೆಜ್ಜೆಯ ಮೇಲೆ ಹೆಜ್ಜೆಯನಿಕ್ಕುತ

ಗೆಜ್ಜೆ ಕಾಲ್ಗಳ ಧ್ವನಿಯ ತೋರುತ |

ಸಜ್ಜನ ಸಾಧು ಪೂಜೆಯ ವೇಳೆಗೆ

ಮಜ್ಜಿಗೆಯೊಳಗಿನ ಬೆಣ್ಣೆಯಂತೆ || ||


ಕನಕವೃಷ್ಟಿಯ ಕರೆಯುತ ಬಾರೆ

ಮನಕೆ ಮಾನವ ಸಿದ್ಧಿಯ ತೋರೆ |

ದಿನಕರ ಕೋಟಿ ತೇಜದಿ ಹೊಳೆಯುವ

ಜನಕರಾಯನ ಕುಮಾರಿ ಬೇಗ || ||


ಅತ್ತಿತ್ತಲಗದೆ ಭಕ್ತರ ಮನೆಯಲಿ

ನಿತ್ಯ ಮಹೋತ್ಸವ ನಿತ್ಯ ಸುಮಂಗಲಿ |

ಸತ್ಯವ ತೋರುವ ಸಾಧು ಸಜ್ಜನರ

ಚಿತ್ತದಿ ಹೊಳೆಯುವ ಪುತ್ಥಳಿ ಬೊಂಬೆ || ||


ಸಂಖ್ಯೆಯಿಲ್ಲದ ಭಾಗ್ಯವ ಕೊಟ್ಟು

ಕಂಕಣ ಕೈಯ ತಿರುವುತ ಬಾರೆ |

ಕುಂಕುಮಾಂಕಿತ ಪಂಕಜಲೋಚನೆ

ವೆಂಕಟರಮಣನ ಬಿಂಕದ ರಾಣಿ || ||


ಸಕ್ಕರೆ ತುಪ್ಪದ ಕಾಲುವೆ ಹರಿಸಿ

ಶುಕ್ರವಾರದ ಪೂಜೆಯ ವೇಳೆಗೆ |

ಅಕ್ಕರೆವುಳ್ಳ ಅಳಗಿರಿ ರಂಗನ

ಚೊಕ್ಕ ಪುರಂದರ ವಿಠ್ಠಲನ ರಾಣಿ || ||


=======

On Mon, Nov 29, 2021 at 12:33 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Lalitha & Suryanarayanan

unread,
Nov 30, 2021, 1:06:19 AM11/30/21
to santhav...@googlegroups.com
கவிமாமணியாரின் பொழிபெயர்ப்பு பொதுவாக  நன்றாக உள்ளது. கன்னடத்தில் உள்ளதுபோல் தமிழிலும் பாட முடிவதாய் அமைந்துள்ளது. பாராட்டுகள். எதுகையும் மோனையும் அழகூட்டுகின்றன.

ஜனக மன்னனின் மகளாக வந்தவளாகிய நீ வேகமாக வா என்பதுபோல் மூலம் அமைந்துள்ளது
.
அம்பாளை வேகமாக வரவேண்டுவது கன்னடப் பாடலில் நன்றாகக் கேட்கும். தாங்கள் செய்துள்ள மொழியாக்கத்தில் அதையும் கொணர்வது மனநிறைவைக் கொடுக்கும்.

சிவசூரி

On Mon, Nov 29, 2021 at 11:03 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இன்று காலை அன்பரொருவர் பாக்யாத லக்ஷ்மி பாரம்மா பாடலுக்கு மொழியாக்கம் கேட்டிருந்தார். எனக்குக் கன்னடமும் தெரியாது, சங்கீதமும் தெரியாது. என்றாலும் தமிழில் கிடைத்த பொருள்விளக்கம் படித்து மொழியாக்கம் செய்திருக்கிறேன். கன்னடம் அறிந்தவர்கள் பிழையிருப்பின் m.

Siva Siva

unread,
Nov 30, 2021, 10:17:24 AM11/30/21
to santhavasantham
An English translation of Bhagyada Lakshmi song is available here:
FYI

Subbaier Ramasami

unread,
Nov 30, 2021, 11:58:08 AM11/30/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

ஜனகனின் மகளென மனையிதில் விரைவொடு என  க் கருவிள முடுகொடு  மாற்றிவிடுகிறேன்

சரியாக இருக்குமா?

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 30, 2021, 1:02:08 PM11/30/21
to santhavasantham
Just for the fun of it, I tried the first stanza:

ஹெஜ்ஜெய மேலெ ஹெஜ்ஜெயனிக்குத

கெ³ஜ்ஜெ கால்க³ள த்⁴வனிய தோருத |

ஸஜ்ஜன ஸாது⁴ பூஜெய வேளெகெ³

மஜ்ஜிகெ³யொளகி³ன பெ³ண்ணெயந்தெ || 1 ||


“Just as butter manifests out of the churning of buttermilk, similarly, during the auspicious time of worship and upasana undertaken by the virtuous and devoted seekers, O Mother, step by step, slowly but surely, accompanied by the tinkling sound of your beautiful anklets enter our lives.”


மென்மையும் அழகும் மிளிரடி இட்டே

பன்மணி நூபுரம் இன்னிசை காட்ட

நன்மனம் உடையார் பண்ணிடு பூசையில்

இன்னறு வெண்ணெய் மோரிலெ ழல்போல்


V. Subramanian

Lalitha & Suryanarayanan

unread,
Dec 1, 2021, 12:32:25 AM12/1/21
to santhav...@googlegroups.com
மிக அழகாக இருக்கிறது.

சிவசூரி.

On Tue, Nov 30, 2021 at 10:28 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
மிக்க நன்றி

ஜனகனின் மகளென மனையிதில் விரைவொடு என  க் கருவிள முடுகொடு  மாற்றிவிடுகிறேன்

சரியாக இருக்குமா?

இலந்தை



Virus-free. www.avast.com

Siva Siva

unread,
Dec 1, 2021, 11:26:28 PM12/1/21
to santhavasantham
YouTube showed this Tamil version. I do not know if that version is an attempted translation or just a song in a similar tune using some words in the original kannada version.


On Wed, Dec 1, 2021 at 12:32 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages