THINAMORU THARAVU

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 11, 2025, 10:57:52 PM8/11/25
to santhavasantham

தினமொரு தரவு

தடாலடி  ஆணைகளும்  சச்சரவும்  அச்சுறுத்தும்
அடாவடியும்கண்டே அஞ்சாத வன்வீரன்
விடாமுயற் சியொன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்
தொடாதிருக் கும்புத்த கத்தில் துணிவுகற்ற லாகாதே!

 

இலந்தை

Subbaier Ramasami

unread,
Aug 12, 2025, 3:42:05 PM8/12/25
to santhavasantham
தொடாதிருக்கும் புத்தகத்தில்  துணிவுகற்ற லாகாதே!
Reply all
Reply to author
Forward
0 new messages