அமுதசுரபி தீபாவளி மலர் 2025 கவிதை

12 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Oct 17, 2025, 3:46:39 AM (5 days ago) Oct 17
to Santhavasantham, M. Viswanathan
வணக்கம்.

அமுதசுரபி தீபாவளி மலர் - 2025ல் வெளியான அடியேன் எழுதிய "கிளிகள் கேட்ட மனித வரம்" என்ற கவிதையை அன்பர்களின் பார்வைக்குப் பகிர்கின்றேன்.

இக்கவிதையை வெளியிட்ட நண்பரும், அமுதசுரபி ஆசிரியருமான திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

அனைவருக்கும் இனிய தீபாவளிக் திருநாள் நல்வாழ்த்துகள்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
17.10.2025 13.15 pm
PXL_20251017_073456774.jpg
PXL_20251017_073613945.jpg

Rajagopalan Soundararajan

unread,
Oct 17, 2025, 6:26:52 AM (5 days ago) Oct 17
to சந்தவசந்தம்
நல்ல வேண்டுகோள். 
"புள்ளாய்ப் (புழுவாய்ப்) பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே"--என்றிருக்கும் பைங்கிளிகள் போலும். 
ஸௌந்தர் 


On Friday, 17 October 2025 at 03:46:39 UTC-4 M. Viswanathan wrote:

Siva Siva

unread,
Oct 17, 2025, 8:53:17 AM (5 days ago) Oct 17
to santhav...@googlegroups.com
இனிய பாடல்.

சம்பந்தர் தேவாரம் - 2.40.6
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே.

வி. சுப்பிரமணியன்
===

Arasi Palaniappan

unread,
Oct 17, 2025, 10:11:35 AM (5 days ago) Oct 17
to சந்தவசந்தம், M. Viswanathan
கவிதை அருமை மீ வி அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vZV9NoFA752aSw0REyJ9N1XfopQ8NHxkf%3DQSPpmLw5bw%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Oct 17, 2025, 11:44:51 AM (5 days ago) Oct 17
to santhav...@googlegroups.com

M. Viswanathan

unread,
Oct 17, 2025, 11:57:15 PM (5 days ago) Oct 17
to Santhavasantham
அன்புக் கவிஞர்கள் அத்துணை பேருக்கும் கனிவான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
18.10.2025 09.26 am

sudha's creations

unread,
Oct 18, 2025, 5:06:29 AM (4 days ago) Oct 18
to santhavasantham
ரொம்ப அற்புதமான கவிதை மாமா... அந்த கிளிகள் போல மனித ஜென்மம் எடுத்தாலும் நல்லது செய்ய எண்ணங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும்.. அதற்காகத்தான் இறைவனை வேண்டுகிறேன் நானும்.. அது சரி அந்த அட்டைப்படம் அந்த காலத்தில் ஜிகே மூர்த்தி என்று ஒரு ஓவியர் இருந்தார். அவரது போல இருக்கிறது ரொம்ப அழகாக இருக்கு..
சுதா வேதம்

M. Viswanathan

unread,
Oct 18, 2025, 9:01:48 AM (4 days ago) Oct 18
to Santhavasantham
அன்புக் கவிஞர் சுதா வேதம் அவர்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்,
மீ. விசுவநாதன்
18.10.2025 18.31 pm

N. Ganesan

unread,
Oct 20, 2025, 8:09:43 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
அருமை. அருணகிரிநாதரே கிளியாகத் தானே சென்று அமர்ந்தார்?

இந்தியாவில் சுற்றுச் சூழலின் நிலைமை பயங்கரமாய் உள்ளது.
பல பறவைகள் முற்றிலும் அழிந்துவிடுமோ என்ற நிலை.

Four Indian bird species - Indian Courser, Indian Roller, Rufous-tailed Lark and Long-billed Grasshopper-warbler - have been uplisted to a higher threat category, by IUCN.
பறவைகள் கேட்கும் மனித வரம்: வாழுங்கள், வாழ வழி செய்யுங்கள்.

நா. கணேசன்

--
Reply all
Reply to author
Forward
0 new messages