theedal

5 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
May 2, 2026, 12:37:00 PM (4 days ago) May 2
to santhavasantham

தேடல்

 

முதுமை வந்திட மூளை மழுங்குமோ

மூனையின் கூர்மையைத் தீட்டிட வேண்டுமோ

உதவும் ஞாபகம் ஓடி ஒளியுதே

உள்ள தெங்கெனத் தேடல் மிகுந்ததே

எதையும் வைத்த இடமறந் தோடினால்

எங்ஙன் வாழ்வில் இனிமையைக் காண்பதே

பதிவு யாவும் பதுங்கிடில் என்செய்வேன்

பதிவுக் கோர்பதி வோர்பதி வாக்கவோ?


Siva Siva

unread,
May 2, 2026, 2:25:42 PM (4 days ago) May 2
to santhav...@googlegroups.com
Nice.

ஒளியுதே   / 

Sounds odd.
ஒளிந்ததே?

V. Subramanian

Kaviyogi Vedham

unread,
May 2, 2026, 8:24:07 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
azagu,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOpk4o_Dr_uUQRkVaE%3DUqROWNA8XgxyHrNXUR9r%3DSsKwA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
May 2, 2026, 8:26:15 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages