பரவச நடம் இடும் பதம்

3 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 7:04:57 AM (2 days ago) Apr 14
to Santhavasantham
பரவச நடம் இடும் பதம் - பிரதோஷப் பாடல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
அடியவர் பணிய அருமறை மொழிய
… அமரர்கள் அணிமலர் பொழிய
சடைமுடி விரிய கடுவெளி நிறைய
… தரைமிசை வினையிருள் மறைய
கடலலை எறிய வளிமுர சறைய
… கனலொளி பெருகிட எழுமாம்
படர்மணிக் கனக சபையினில் பரமன்
… பரவச நடமிடும் பதமே!

இதை இசையாகக் கேட்க:

- இமயவரம்பன் 

Subbaier Ramasami

unread,
Apr 14, 2026, 7:16:48 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
அருமை

On Tue, Apr 14, 2026 at 7:04 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
பரவச நடம் இடும் பதம் - பிரதோஷப் பாடல்

Ram Ramakrishnan

unread,
Apr 14, 2026, 7:19:57 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம். சந்தம் கொஞ்சும் பாடல், திரு. இமயவரம்பன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 14 Apr 2026, at 4:34 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

பரவச நடம் இடும் பதம் - பிரதோஷப் பாடல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
அடியவர் பணிய அருமறை மொழிய
… அமரர்கள் அணிமலர் பொழிய
சடைமுடி விரிய கடுவெளி நிறைய
… தரைமிசை வினையிருள் மறைய
கடலலை எறிய வளிமுர சறைய
… கனலொளி பெருகிட எழுமாம்
படர்மணிக் கனக சபையினில் பரமன்
… பரவச நடமிடும் பதமே!

இதை இசையாகக் கேட்க:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/787CE1B7-C2F5-4B94-B3D3-3F9A068D61F4%40gmail.com.

Siva Siva

unread,
Apr 14, 2026, 9:36:57 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
Nice verse.

On Tue, Apr 14, 2026 at 7:04 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:37:07 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி தலைவரே

On Apr 14, 2026, at 7:16 AM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

அருமை

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:37:30 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி நண்பரே

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:38:03 AM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
Thank you so much!

On Apr 14, 2026, at 9:36 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Nice verse.

K.R. Kumar

unread,
Apr 14, 2026, 8:54:48 PM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
Dear Imayavaramban Ayya,

Many of us are not in Facebook or Instagram apps. Items in those fields will not reach all. So, in future, please put such messages / photos / songs directly in the email as attachments or in google drive as links. 

This is my request .

Regards,
K.R.Kumar (Singapore)

இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 11:22:11 PM (2 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
அன்புள்ள குமார் அவர்களுக்கு,

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!
இதை Youtube link - ஆக மாற்றியுள்ளேன். 
இமயவரம்பன்

On Apr 14, 2026, at 8:54 PM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:

Dear Imayavaramban Ayya,

Many of us are not in Facebook or Instagram apps. Items in those fields will not reach all. So, in future, please put such messages / photos / songs directly in the email as attachments or in google drive as links. 

This is my request .

Regards,
K.R.Kumar (Singapore)

On Tue, Apr 14, 2026 at 7:04 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
பரவச நடம் இடும் பதம் - பிரதோஷப் பாடல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
அடியவர் பணிய அருமறை மொழிய
… அமரர்கள் அணிமலர் பொழிய
சடைமுடி விரிய கடுவெளி நிறைய
… தரைமிசை வினையிருள் மறைய
கடலலை எறிய வளிமுர சறைய
… கனலொளி பெருகிட எழுமாம்
படர்மணிக் கனக சபையினில் பரமன்
… பரவச நடமிடும் பதமே!

இதை இசையாகக் கேட்க:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/787CE1B7-C2F5-4B94-B3D3-3F9A068D61F4%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

K.R. Kumar

unread,
Apr 15, 2026, 12:51:11 AM (yesterday) Apr 15
to santhav...@googlegroups.com
அன்புள்ள இமயவரம்பன் ஐயா,

இந்த அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்கி பாடலை யூ ட்யூபில் மாற்றி அனுப்பியதற்கு மிக்க நன்றி.

பாடல், படங்கள் மிகச் சிறப்பு. சந்தம் அற்புதம்.

வாழ்க ! வளத்துடன் !!

குமார்(சிங்கை)

Sai Ganesan H

unread,
Apr 15, 2026, 6:02:36 AM (21 hours ago) Apr 15
to santhav...@googlegroups.com
அருமையான சந்தம்! இனிமையான பாடல்! 
— சத்ய வேழன். H சாயி கணேசன்

Arasi Palaniappan

unread,
Apr 15, 2026, 8:05:29 AM (19 hours ago) Apr 15
to சந்தவசந்தம்
மிக அருமை 

D9z4-SboM5ekw6eR.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages