இருக்கும்!

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2025, 8:36:33 PM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
. .                           இருக்கும்!

வானுக்குள் கதிரிருக்கும் மதியிருக்கும் மீனிருக்கும்
தேனுக்குள் இனிப்பிருக்கும் தென்றலுக்குள்
சிலிர்ப்பிருக்கும்
நானுக்குள் அகந்தைப்பேய் நாடிவந்து குடியிருக்கும்
ஊனுக்கு்ள் இறையிருக்கும் ஒளியொலிக்குள் உலகிருக்கும்!

                                         —தில்லைவேந்தன்.
..
Reply all
Reply to author
Forward
0 new messages