My daughter got a virudhu and price in...ஒவியம்

18 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Oct 5, 2025, 10:35:30 AM (9 days ago) Oct 5
to santhavasantham
என் அன்பர்களே,
   என் பெண்  சுதாவேதம்  பாட்டுப் போட்டியில் மட்டுமின்றி  நேற்றைய (-கும்பகோணத்தில்  நடந்த) ஓவியப்போட்டியிலும்  முதற்பரிசு வென்றாள்  என்பதை  மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கின்றேன். .  அவளை   வாழ்த்துங்கள்.
யாவும்   உங்கள் ஆசீர்வாதம்,
  யோகியார்

Swaminathan Sankaran

unread,
Oct 5, 2025, 10:40:49 AM (9 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
சுதாவிற்கு வாழ்த்துகள்!
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?'

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-JQQT6fmDdty6rJ%3DpogLvJMXc6O-WtfyqhLEVReeyX4yw%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

Lalitha & Suryanarayanan

unread,
Oct 5, 2025, 10:44:03 AM (9 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி. சுதாவிற்குப் பாராட்டுகள்.

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Oct 5, 2025, 11:06:55 AM (9 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
திருமதி சுதாவிற்கு வாழ்த்துகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 5, 2025, at 20:14, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

hemalatha hemalatha

unread,
Oct 5, 2025, 11:12:14 AM (9 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ! 

Mohanarangan V Srirangam

unread,
Oct 5, 2025, 12:56:57 PM (9 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
மேலும் பல சிறப்புகள் சேரட்டும். வாழ்த்துகள் ஐயா! 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Niranjan Bharathi

unread,
Oct 5, 2025, 9:43:52 PM (8 days ago) Oct 5
to Santhavasantham
'வேத'மகள் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 😊😊💐💐

Subbaier Ramasami

unread,
Oct 5, 2025, 10:25:49 PM (8 days ago) Oct 5
to santhav...@googlegroups.com
படம்தீட்டும் ஓவியத்தில் வென்றதற்கு வாழ்த்து
சுடர்போல் ஒளிர்க சுதா!

இலந்தை

Dr. Pushpa Christy Canada

unread,
Oct 6, 2025, 10:13:53 PM (7 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
சுதாவிற்கு இனிய வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன். 
சோதரி புட்பா கிறிட்டி

--

Kavingar Jawaharlal

unread,
Oct 6, 2025, 10:20:35 PM (7 days ago) Oct 6
to santhavasantham
வாழ்த்துக்கள்

பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 6, 2025, 10:39:27 PM (7 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
”சுதாகரமான’ இனிய செய்தி. (சுதா = அமுதம்) என் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் சகல கலா வல்லபி சுதாவிற்குத் தெரிவியுங்கள்.

அனந்த்.

On Sun, Oct 5, 2025 at 10:35 AM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

Subbaraman NV

unread,
Oct 6, 2025, 11:40:30 PM (7 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
GREAT CONGRATS

DR.N V
SUBBARAMAN,CHENNAI
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1WMLoNQ7Q1SLJanX3PruWa3fvvmBun7xAyLX0pAG58zA%40mail.gmail.com.

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
Editor http://www.youngpoet.org
Poems http://www.poemhunter.com/subbaraman-n-v/
Editor http://impactmanagement.org/

Rajja Gopalan

unread,
Oct 7, 2025, 3:08:07 AM (7 days ago) Oct 7
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அற்புதம். நல்வாழ்த்துகள்

Sent from my iPhone

> On 7 Oct 2025, at 04:40, Subbaraman NV <nvsubb...@gmail.com> wrote:
>
> GREAT CONGRATS
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHW_U05%2BASixaWfLVXe9ViNCNK5jSvio7xXP6fwfrVbsA%3DNd7g%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2025, 10:55:48 AM (7 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
அநந்த்,சுப்பராமன்,ராஜ்ஜி..,
  ஆகிய அனைவர்க்கும் என் நன்றிகள். அவளுக்கு  தெரிவித்தேன்,   மகிழ்ச்சி,
  யோகியார்

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2025, 10:58:09 AM (7 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி  சகோதரிக்கும், சவகருக்கும். மகிழ்ச்சி,
  யோகியார்

Arasi Palaniappan

unread,
Oct 7, 2025, 11:00:39 AM (7 days ago) Oct 7
to சந்தவசந்தம்
பாட்டுமற்றும் ஓவியத்தில் பாங்காக வென்றசுதா 
ஆற்றல் தொடர்க அடுத்து 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 7, 2025, 12:14:44 PM (7 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
பரிசு பெற்ற திருமதி சுதா வேதம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

சென்ற கவியரங்கத்தில், திருமதி சுதா வேதம் அவர்களை அடியேன் அழைத்துப் பாடிய கவிதையை மீண்டும் இங்கே இட்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க விரும்புகிறேன்:

நடனமுடன் ஓவியம்இன் னிசையென் றோதும்
… நலமிகுந்த கலைகளிலே நனி சிறந்து
சுடர்விளங்கும் சொல்மலர்கள் தொடுத்துச் செய்த
… சுந்தரச்செங் கவிதைகளைத் தமிழுக்(கு) ஈந்தீர்!
கடுமுதலை தனைக்கடிந்(து)ஓர் கரியைக் காத்த 
… கடவுளருள் அதனால்பல் பரிசும் வென்றீர்!
கடமையென மகளிர்நலன் பேணும் சீரார் 
… கருத்துடையீர்! சுதாவேதம் அம்மை வாழ்க! 

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2025, 8:37:46 PM (6 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
romba magizchi,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2025, 8:38:38 PM (6 days ago) Oct 7
to santhav...@googlegroups.com

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 7, 2025, 9:01:56 PM (6 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
மனமார்ந்த வாழ்த்துகள்

      —தில்லைவேந்தன்

On Sun, Oct 5, 2025 at 8:05 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
Oct 8, 2025, 12:38:32 AM (6 days ago) Oct 8
to Santhavasantham
அன்புக் கவிதாயினி சுதா வேதம் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
08.10.2025

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
Oct 8, 2025, 3:28:29 AM (6 days ago) Oct 8
to santhavasantham
வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பு கவிஞ.. நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி. 
அன்புள்ள சுதா வேதம்

K.R. Kumar

unread,
Oct 8, 2025, 4:41:49 AM (6 days ago) Oct 8
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியார்,

சுதாவுக்கு எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் .

யோகியாருக்கு நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.

குமார்(சிங்கை)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Oct 8, 2025, 11:28:54 AM (6 days ago) Oct 8
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages