இடர் நடுவே சுடர்வோம் வா! - தன்னம்பிக்கை வெண்பா

1 view
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Sep 15, 2025, 9:19:20 PM (3 days ago) Sep 15
to santhavasantham
இடர் நடுவே சுடர்வோம் வா!
(வெண்பா)

சூழ்த்தும் இருள்நடுவே தோற்கும் செயல்நடுவே
ஆழ்த்தும் துயராம் அனல்நடுவே  - வீழ்த்தும்
பகைநடுவே தாழ்த்தும் பதர்நடுவே மங்கா 
மகிழ்வினையே கொண்டுயர்வோம் வா.

(சூழ்த்தும் = சுற்றிச் சூழ்ந்து கொள்ளும்; பதர் = வீணர்கள்)

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Sep 15, 2025, 10:14:25 PM (3 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 15, 2025, at 21:19, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C6A6D8D3-53FE-4E42-89DD-8BBBC013F9F7%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Sep 16, 2025, 2:50:46 AM (3 days ago) Sep 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

Arasi Palaniappan

unread,
Sep 16, 2025, 2:59:54 AM (3 days ago) Sep 16
to சந்தவசந்தம்
நடுவே திகழ்ந்து நலமே தொடரத் 
தொடும்நெஞ்ச வெண்பா சுடர்!

--

இமயவரம்பன்

unread,
Sep 16, 2025, 4:14:32 AM (3 days ago) Sep 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
திறலார்ந்த குறளாலே அருளார்ந்த வாழ்த்துரைத்த திரு. பழனியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி!
Reply all
Reply to author
Forward
0 new messages