சேப்பங்கிழங்கு

4 views
Skip to first unread message

Siva Siva

unread,
8:01 AM (11 hours ago) 8:01 AM
to santhavasantham

Another vegetable veNbA!


10)

2026-03-10

சேப்பங்கிழங்கு

----------------

(வெண்பா)


சேம்புதான் இன்றுமெனு சென்றுகொண்டு வாருமென

வீம்பின் றதன்விலையோ வெள்ளிவிலை - சாம்ப

சிவனருளால் மாறுகட்டில் தேடியும் இல்லை

கவலை இனியில்லை காண்.


பதம் பிரித்து:

"சேம்புதான் இன்று மெனு! சென்று கொண்டு வாரும்" என

வீம்பு; இன்று அதன்-விலையோ வெள்ளிவிலை; சாம்ப

சிவன் அருளால் மாறுகட்டில் தேடியும் இல்லை;

கவலை இனி இல்லை காண்.


V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages