இரவும்,பகலும்!

2 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 6, 2025, 11:41:20 AM (2 days ago) Sep 6
to santhav...@googlegroups.com
.            இரவும் பகலும்

          (இரு வெண்பாக்கள்)

         1)இருளிமை மூடும் இரவு!

வயங்கும் கதிரோன் மயங்கி மறைய,
முயங்கும் மலையை முகிலும்; - இயங்கி
உருளும் உலகில் ஒளிபோய் உறங்கும்,
இருளிமை மூடும் இரவு!

   இரவு (வயங்கும் - சுடர் விடும் / விளங்கும்)
              (முயங்கும் - தழுவும்).
.

     2) கோலக் கதிரைக் கொண்டாடு!

நீலக் கடல்மேலே நீள்வானில் வைகறையில்
கோலக் கதிர்பார்த்துக் கொண்டாடு - ஞாலத்தில்
இன்று பிறந்த(து) இனியதொரு நாளென்று
வென்று மகிழ விரும்பு!

                               —தில்லைவேந்தன்.
..

Kaviyogi Vedham

unread,
Sep 6, 2025, 12:28:23 PM (2 days ago) Sep 6
to santhav...@googlegroups.com
abaaram,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj1VsmeQpFamAgk197FP8S6BXyTJ_P0hiZ961zMcwVxQQ%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 6, 2025, 12:33:46 PM (2 days ago) Sep 6
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 

    —தில்லைவேந்தன்.

On Sat, Sep 6, 2025 at 9:58 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
abaaram,
 yogiyar

Ram Ramakrishnan

unread,
Sep 6, 2025, 5:28:06 PM (2 days ago) Sep 6
to santhav...@googlegroups.com
மகவும் அழகான் கவிதைகள், திரு. தில்லைவேந்தன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 6, 2025, at 12:33, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 6, 2025, 11:03:01 PM (2 days ago) Sep 6
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Sep 7, 2025, 12:05:31 AM (yesterday) Sep 7
to சந்தவசந்தம்
இரவு பகலின் இயக்க அழகு 
விரவுகிற ஓரிரண்டு வெண்பா - வரவுவைத்த 
வேந்தர் எழுத்து வியப்பூட்டும் மேற்கணக்குச்
சார்ந்துவரும் இன்பத் தமிழ்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 7, 2025, 12:29:39 AM (yesterday) Sep 7
to santhav...@googlegroups.com
அருமையான பின்னூட்ட வெண்பா.
மிக்க நன்றி திரு பழனியப்பன் 
               —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages