உன்னோடு நான்

8 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 29, 2026, 2:52:46 PM (5 days ago) Sep 29
to santhavasantham
உன்னொடுநான்
காலை மாலை மழைவெய்யில்
காற்று வெளிச்சம், கரியயிருள்
ஆல மரத்தின் அடியினிலே
அமர்ந்த கோலம் ஐங்கரனே
மூல மான அருளாளா,
மூலா தாரப் பாம்பதனை
மேலெ ழுப்பித் திறகதவை
வீதிமுனையில் உன்னொடுநான்

Siva Siva

unread,
Sep 30, 2026, 11:03:07 AM (4 days ago) Sep 30
to santhav...@googlegroups.com
Nice.

/ கரியயிருள்  /
Typo. கரியவிருள்

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages