🙏அற்புதமான கவிஞர். மரபில் நல்ல தேர்ச்சியுடையவர். அகந்தை இல்லாத எளியர். எனக்கும் இனிய நண்பர். குவிகம் மூலமாகத்தான் கவிஞர் தில்லைவேந்தன் அவர்களின் தொடர்பும் நட்பும் கிடைக்கப் பெற்றேன்.
அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் அடியேனின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:🙏🏼
அன்பன்,
மீ.விசுவநாதன்
08.12.2025 13.12 pm