Major snowstorm / blizzard in the northeastern USA on 22/23-Feb-2026.
2026-02-23
வெண்பனி
----------------
(வெண்பா)
வானின்று வீழ்ந்து மரத்தின் கிளைதனில்
தானின் றுறங்குகின்ற தண்பனி - யானின்று
கண்டேன்இல் முன்னே கவிந்தபனி தள்ளுவார்
உண்டேல் உரைமின் உடன்.
V. Subramanian
On Feb 23, 2026, at 11:42, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO5SiZ63AxJuS17OXM1065HV8oErznZtkuYxDeF%3D7Hf-Q%40mail.gmail.com.
--
2026-02-23
வெண்பனி
----------------
(வெண்பா)
2)
கருமுகில் வந்து கனவெண் மழையைப்
பெருநிலம் எங்கணும் பெய்ய - ஒருபடை
கையில் எடுத்தெறிந்து கண்ட பலனெண்சாண்
மெய்யின்நை வென்று விளம்பு.
V. Subramanian