காலம்- கட்டளைக் கலிவிருத்தம்

4 views
Skip to first unread message

Sai Ganesan H

unread,
Jun 13, 2026, 8:42:49 AM (7 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
காலம்
(கட்டளைக் கலி விருத்தம்)
(தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா) 

ஊழ்சொன்ன தெல்லாம் உடன்செய்யும் கோள்கள்

வாழ்கின்ற நாளில் வனம்செல்ல வைக்கும்

சூழ்காலம் மாறச் சுகம்மெல்லக் கூடி

வீழ்ந்திட்ட  பின்னும் விரைந்துய்ய லாமே. 

— சத்ய வேழன்

13-06-2026


Siva Siva

unread,
Jun 13, 2026, 11:20:30 AM (7 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
/ வீழ்ந்திட்ட  பின்னும் விரைந்துய்ய லாமே.   / 

How to interpret this?

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jun 13, 2026, 11:25:08 AM (7 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
காலம் சரியாகும்போது தோல்விகளில் வீழ்ந்திருந்தாலும்  விரைவாக விடுபட்டுவிடுவோம் என்னும் பொருள்பட எழுதியுள்ளேன். 

- சத்ய வேழன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNwFTBv8FrbS%2BNiTFbuKQqHgnOFxY6-1%3D2LP2F-iYAz6Q%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 13, 2026, 11:30:46 AM (7 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
Ok.
வீழ்தல் - விழுதல் - Also means சாதல். 

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages