அனுலோம விலோமம் - சித்ரகவி

12 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 30, 2025, 12:53:30 PM (7 days ago) Aug 30
to santhavasantham
ஜூலை 2018-இல் மிறைப்பாக் கவியரங்கம் தொடர்பாக நிகழ்ந்த உரையாடல்களினிடையே இவ்வகைப் பாடலும் பேசப்பட்டது.

அப்பொழுது எழுதி SV-இல் இட்டது இது.

தேய மேமின் வார்நீர் வேணியா

னேய னேகா வரதா காலமே.


இப்பொழுது blog-இலும் - குறிப்புகளுடன்.


வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Aug 31, 2025, 12:13:29 AM (7 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
மிக மிகச் சிறப்பு

On Sat, Aug 30, 2025 at 11:53 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
ஜூலை 2018-இல் மிறைப்பாக் கவியரங்கம் தொடர்பாக நிகழ்ந்த உரையாடல்களினிடையே இவ்வகைப் பாடலும் பேசப்பட்டது.

கவிமாமணி

unread,
Aug 31, 2025, 12:19:00 AM (7 days ago) Aug 31
to சந்தவசந்தம்
வா வாலமே வா வா

வாலம்- இளமை
திருப்பி- வா வா மேலவா வா

இலந்தை

Siva Siva

unread,
Aug 31, 2025, 8:32:28 AM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Siva Siva

unread,
Aug 31, 2025, 8:34:35 AM (6 days ago) Aug 31
to santhav...@googlegroups.com
There is a temple in Chidambaram - இளமையாக்கினார் கோயில்.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages