கவிதை என்றன் முகவரி!

9 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 10, 2025, 9:25:37 PM (3 days ago) Oct 10
to santhav...@googlegroups.com

.   கவிதை என்றன் முகவரி!

கவிதை என்றன் முகவரி- இங்குக்
   காணும் அனைத்தும் பாவரி
நவிலும் நடையோ காவிரி -மனம்
   நாளும் கவிநெய் ஒருதறி
புவியின் நிகழ்ச்சி எனும்பொறி - அந்தப்
   பொழுதில் ஒளிரும் கவித்திரி
சுவையும் பயனும் அவைவிரி -பாதை
    துள்ளும் பனுவல் எனும்பரி!

                     —தில்லைவேந்தன்.
..

Kaviyogi Vedham

unread,
Oct 11, 2025, 11:28:13 AM (3 days ago) Oct 11
to santhav...@googlegroups.com
attagasam  ponga,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj79p8EwLT8Cr-4k1GjP9rhu_TO%2Bz6OrrgduGTrp65B0Q%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 11, 2025, 8:59:34 PM (2 days ago) Oct 11
to santhav...@googlegroups.com
Thanks Yogiyar

   —தில்லைவேந்தன்

On Sat, Oct 11, 2025 at 8:58 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
attagasam  ponga,
 yogiyar

sudha's creations

unread,
Oct 12, 2025, 8:47:42 PM (2 days ago) Oct 12
to santhavasantham
வாயால் சொல்லிப் பார்க்கும்  பொழுது உங்கள் கவிதை.. தாளம் போட வைக்கிறது...
சுதா வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 12, 2025, 8:52:35 PM (2 days ago) Oct 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திருமதி சுதா Madam

              -- தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages