உ
என்றும் அடியவரை ஏத்தியே நெஞ்சினில்
நன்றாய் இறையையே் நாடுகின்ற- அன்பர்
உவந்தே துயிலாத் துதிசெய்யும் நாளில்
சிவனைத் தொழுதல் சிறப்பு.
— சத்ய வேழன் H சாயி கணேசன்
15-02-2026
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOHFkGMBR6DrvvW3TPv_X4ZXMUVQQxEoM9Pj_LEsqrFnA%40mail.gmail.com.
திருத்திய வெண்பா!
உ
என்றும் அடியவரை ஏத்தியே நெஞ்சினில்
நன்றாய் இறையையே் நாடுகின்ற- அன்பர்
உவந்துதுயி லாது துதிசெய்யும் நாளில்

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuTopCKfeu-pzHQOuHNxLhCUtmV7T5pwQJ_Kfw4nEsaTg%40mail.gmail.com.
திருத்திய வெண்பா!
உ
என்றும் அடியவரை ஏத்தியே நெஞ்சினில்
நன்றாய் இறையையே் நாடுகின்ற- அன்பர்
உவந்துதுயி லாது துதிசெய்யும் நாளில்
சிவனைத் தொழுதல் சிறப்பு.
----------------------------
துயிலாத் துதி & துயிலாது துதி - I think are different.உவந்துதுயி லாது துதிசெய்யும் நாளில் - may fit.V. Subramanian
--On Sat, Feb 14, 2026 at 10:17 PM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:உ
என்றும் அடியவரை ஏத்தியே நெஞ்சினில்
நன்றாய் இறையையே் நாடுகின்ற- அன்பர்
உவந்தே துயிலாத் துதிசெய்யும் நாளில்
சிவனைத் தொழுதல் சிறப்பு.
— சத்ய வேழன் H சாயி கணேசன்
15-02-2026
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOHFkGMBR6DrvvW3TPv_X4ZXMUVQQxEoM9Pj_LEsqrFnA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF0VZkJ%3DpccOBZTniW1ZDRgrWY4D%3DPeCMGBignXVk_V00A%40mail.gmail.com.