மாதே, மலயத்வஜ பாண்ட்ய ...

1,638 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 1, 2009, 1:55:46 PM4/1/09
to nall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com
On Mar 31, 7:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> 2009/3/31 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ

> > இது யார் பாடிய பாட்டு? மைசூர் அவையிலா?

> > ஜெயசாமராஜ உடையார்? ஹரிகேசநல்லூர்?
> > அன்றி, அதற்கும் பழசா?

> > நா. கணேசன்

> ராகம் கமாஸ்.  மைசூர் வாசுதேவாசாருடைய ப்ரோசேவாரெவருராவைப் போல ஒலிக்கிறது.
>  (சங்கராபரணம் திரைப்படத்தில் ஒலித்த பாடல்.)  ராகம் சரிதானே?

> பாடலைப் பற்றிய குறிப்புகளை நானும் எதிர்பார்க்கிறேன்.
> --
> அன்புடன்,
> ஹரிகி.

எம். எஸ்.:http://www.sawf.org/audio/khamaj/ms_mate.ram

சுதா ரகுநாதன்:http://www.youtube.com/watch?v=pdVdmEQAvLo

http://intl-truveo-vs-mtc01.evip.aol.com/tag/khamas

Mysore Doraiswamy Iyengar (1920-1997) Mathe Malayadhwaja -
Khamas Varnam - Adi Talam,
the famous daru varnam composed by Sri. Harikesanallur
Muthaiah Bhagavathar.http://www.youtube.com/watch?v=S26xf4pj2qY

Morning Raga - movie title song:http://www.youtube.com/watch?v=IM3ibqt-
taQ

http://www.culturalcentreofindia.com/DancesofIndiaBharataNatyamArange...
Varnam song displays a great combination of both pure technique and
facial expressions. This song is a prayer to Goddess Parvati. Set in
Ragam Kamas and Talam Adi.
Language: Kannada & Sanskrit
Poet: Harikesa Nallur Muthayya Bhagavathar

Lyrics:
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha(4)
Jathi: Thaka Naka thaka
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha(21)
Sakodari sankari Chamundeswari chandrakaladari thaye gouri(5)

DADA  nidadani dadanida danipama
DADA nirisani sadanisa  dapapama
DADA  nigarini risanida panidama
DADA  magamapa mapa dada nini dama
DADA  risanida ni da da   madanima ni
DADA sasapada ni da da   magarisa ni
DADA  pa DA da    ni DA da    saDA  niDA
magari  sani da  nisanini  dada pama
(Ist speed & second speed)
Data  sakala  kala  nipuna  chathura
Data vividha  matha  samaya samarasa
Data sulabha hrudaya madhura vachana
Data sarasa ruchira tara swaralaya
Geetha sukada nija bhava rasikavara dhata
Mahisha  suranada nalmadi srikrishna rajendra nadaya
Sada pore mahitha harikesa manohare sadaya
(Ist speed & second speed)
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha (11/2)

Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga (5)
1.MA,MA,  pani dada papa magamapa MA,MA,  nida MAsani dapadada(2)
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga
2.nidanida dapapama PAPA  nidapama gamaPA nidaMA sanidapa MAnida(2)
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga
3.saSAsa nidanisa niDApa magamapa maMAma samagama pasanida NI;(7)
nidani padani mapadani gamapadani samagama padani samagari sasanida
pada
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga

Meaning:
O Mother!  You are the daughter of the Pandya king Malayadhwaja
You are the lady with the face glowing green

O Mother! You have the beauty of the moon

You have the great expertise in all the arts
You allow equal rights to all the creeds
You are soft and sweet spoken
You express affection in music and rhythm
You inspire us with your beautiful and expressive song
You have gained fame for killing the demon, Mahishasura
You protect and care for Sri Krishna Rajendra, the Maharaja of Mysore
Ever pray to Siva and the mother, Parvati

Mother! You glow with the blue color
You care for the whole world
You glow like a full moon

  தரு வர்ணம்
கமாஸ் ராகம் - ஆதி தாளம்

மாதே மலயத்வஜ பாண்ட்ய சஞ்ஜாதே
மாதங்க வதன குஹ மாதே

சகோதரி சங்கரி சாமுண்டேஸ்வரி
சந்திரகலாதரி தாயே கௌரி

....

நா, கணேசன்

Dr Subramanian

unread,
Apr 2, 2009, 12:28:21 AM4/2/09
to santhav...@googlegroups.com
ஹரிகேசநல்லூர் பாகவதரின் மாதே "கமாஸில்" போடப்பட்ட மிகச்சிறந்த பதவர்ணம். எனவேதான் இதை நாட்டியத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் பயின்று வரும் சிட்டை ஸ்வரங்களைத்தாண்டி ஒரு கமாஸ் வடிவத்தை இனி யாரும் படைக்க முடியாது. It is almost a grammar composition for the Raga Kamaas.
ஓர் ஐயம்.
"ஏழிசையாய் இசைப்பயனாய் "என்ற திருமுறை வரிகளில் ஏழிசை குறிப்பதெது? ஏழு ஸ்வரங்களை மட்டும்தானா, இசைப்பயன் குறிப்பதெது? இசைவழி பெறும் யோகநிலையை மட்டும்தானா?
விளக்கினால் மகிழ்ச்சியடைவேன்.
அன்புடன்
வவேசு

2009/4/1 N. Ganesan <naa.g...@gmail.com>

Siva Siva

unread,
Apr 2, 2009, 9:03:49 AM4/2/09
to santhav...@googlegroups.com
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7028&padhi=028&startLimit=9&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட  வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்  கார்துணை நீயலதே

இங்கே '....காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே...' என்று உரையில் காண்கிறேன்.

கலைப்பொருள் என்பதைப் போல, இசைப்பொருள்?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/4/2 Dr Subramanian <vav...@gmail.com>



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

N. Ganesan

unread,
Sep 16, 2011, 10:36:24 PM9/16/11
to N. Ganesan, mintamil, Santhavasantham

புதுச்சேரி
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு
காத்திடுக

தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று
வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின்
கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும்
மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட
வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு
வழியில்லை
ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை
நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை
நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே
கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை,
புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி - நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு
வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும்
உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு
ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி - உள்ளமே உலகம்

ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு
பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச்
சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**

தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க
என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி
என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான்
என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல்,
இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று
முழங்கு

சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு

தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல்
இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர்
கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன்.
அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம்
செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத்
தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும்
எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி
- உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.

உனதன்புள்ள
பாரதி

--------------------------------------

செப். 15 அண்ணா, செப் 16, எம் எஸ், செப் 17 பெரியார், செப் 18 பரலி சு.
நெல்லையப்பர்
பிறந்தநாள். பாரதி நெல்லையப்பபிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் ௐ
ஓங்காரத்தை ஓரெழுத்தாகப் பயன்படுத்தியுள்ளேன்.
http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html

இன்று பரலி சு. நெல்லையப்பர் பிறந்தநாள்!

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 16, 2011, 11:07:56 PM9/16/11
to மின்தமிழ், Santhavasantham

On Sep 16, 10:00 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
> > ரெ.கா. ஸார் ரொம்ப நாளாக எழுதுவதில்லையே.
>
> ரெ.கா ஒரு அறுவை சிகிச்சைக்குப்பின் அமையாக இலக்கியப்பணியில் மட்டும்
> ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில்
> சந்திப்பேன்.
>
> > மதுரை மீனாட்சி மீது பாடிய பாட்டு - சபனா ஆஸ்மி (மார்னிங் ராகா):
> >http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ
>
> அற்புதமான பாடல். அன்னை மீனாக்ஷி மீது. சங்கராபரணம். சுதா ரகுநாதன் குரல்
> போல் உள்ளது. நடிப்பு ஷோபனா ஆஸ்மி.
>
> நா.கண்ணன்

நான் கேட்டபோது ரெ.கா. கமாஸ் என்றதாக நினைவு.

எம். எஸ். பாடுகிறார்:
http://www.sawf.org/audio/khamaj/ms_mate.ram

தரு வர்ணம்
கமாஸ் ராகம் - ஆதி தாளம்

மாதே மலயத்வஜ பாண்ட்ய சஞ்ஜாதே
மாதங்க வதன குஹ மாதே

சகோதரி சங்கரி சாமுண்டேஸ்வரி
சந்திரகலாதரி தாயே கௌரி

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages