
மிருதுவான இளஞ்சூட்டில்
வெளிர்நிறம்கொள் இட்டிலியும்
அம்ருதம்போல் காபியுடன்
ஆநெய்தோய் உப்புமாவும்
பருப்புநிறை சாம்பாரும்
பகிர்ந்தளிக்கும் பக்தன்தான்
பெருமாளை மறந்தாலும்
பெரும்புண்யம் அடைவானே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOjCpD8JwSOgMvBLTN63YuUq2qdGeD5C%2BKoWWJE85-fFQ%40mail.gmail.com.