சமயப் மாரியம்மன் அலங்காரத் திருமஞ்சனம்

4 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 7, 2026, 11:35:54 AM (5 days ago) Jun 7
to santhavasantham



PHOTO-2026-06-07-11-18-17.jpg

மங்கலமாய் மஞ்சனங்கொள் மாரியளே தாள்பணிந்தேன்

சங்கடங்கள் தீர்க்கும் சமயபுர - மங்கையளே

ஆயிரங்கண் கொண்டோளே ஆத்மா உணர்விதத்தைத்

தாயே அருள்கூர்ந்து தா.


ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

07/06/2026


இன்று சமயபுர மாரியம்மன் அலங்காரத்

திருமஞ்சன நாள் என்று நாள்காட்டியில் கண்டறிந்தேன்



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
Jun 7, 2026, 12:24:06 PM (5 days ago) Jun 7
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

என் முயற்சி 

இச்சமயம் அச்சமயம் எச்சமயம் ஆனாலும் 
'அச்ச' மயம்போக்(கு) அரசியவள் - நித்தம் 
இமைகாக்கும் கண்ணாய் எமைக்காக்கும் தேவி 
சமய புரம்வாழும் தாய்!

அரசி. பழனியப்பன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E54773C7-14E2-471C-A014-B8C199986FD5%40gmail.com.
PHOTO-2026-06-07-11-18-17.jpg

Ram Ramakrishnan

unread,
Jun 7, 2026, 12:41:14 PM (5 days ago) Jun 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.

உங்கள் வெண்பாவும் மிக அருமை.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
Jun 7, 2026, 12:54:39 PM (5 days ago) Jun 7
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 7, 2026, 10:25:41 PM (5 days ago) Jun 7
to santhav...@googlegroups.com
Thanks for the info and pic.  🙏

ananth


On Sun, Jun 7, 2026 at 11:35 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:


Ram Ramakrishnan

unread,
Jun 7, 2026, 10:59:31 PM (5 days ago) Jun 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அனந்த் ஜீ

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 7 Jun 2026, at 10:25 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Jun 8, 2026, 2:32:42 AM (5 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
அற்புதம், அரசியாரே.

சிவசூரி

Arasi Palaniappan

unread,
Jun 8, 2026, 4:07:21 AM (5 days ago) Jun 8
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐய!🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 8, 2026, 10:07:14 AM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

மாரியம்மனைப் பாடும் சீரிய பாக்களைத் தந்த 
திரு. ராம்கிராம்,  திரு. பழனியப்பன் - இருவருக்கும் வாழ்த்துகள்! 

On Jun 8, 2026, at 4:07 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Jun 8, 2026, 10:35:50 AM (4 days ago) Jun 8
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2026, 10:43:56 AM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 8, 2026, at 10:07, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages