கவியரங்கம் 62

8 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Mar 7, 2026, 7:59:41 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.

அடுத்த அரங்கம் என்பதனை “கவியரங்கம் 62” என மாற்றியிருக்கின்றேன். சரிதானா?

அறிவித்தபடி நாளை (March 8, 2026) தொடக்க நாள் என்பதும் சரிதானே?

அடியேனுடைய பட்டிமன்றக் கவிதை இடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 19:15, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இது நன்றாயிருக்கின்ற தன்றோ?

“நட்புக்கோர் புட்பா”

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 18:46, Dr. Pushpa Christy Canada <pushpa...@gmail.com> wrote:

மிக்க நன்றி ஐயா. தொடர்வேன். 

On Sun, Feb 22, 2026, 3:14 p.m. Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
ஆகட்டும் . நட்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

இலந்தை

On Sun, Feb 22, 2026 at 1:39 PM Dr. Pushpa Christy Canada <pushpa...@gmail.com> wrote:
வணக்கம் ஐயா, 
m.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC6Xj3RfMEgCVPTEY9s3C62Du2%3D_iM8VSKK-UQ1WPEbYg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALScqMuJO6yCDK7eb-aN5%3DHn75qyNgP7R1oMbPqWo%2BPXKEFqkQ%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Mar 7, 2026, 11:05:43 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
இது கவியரங்கம் இல்லை. தொடர் பட்டிமண்டபம் -2

இலந்தை

On Sat, Mar 7, 2026 at 6:59 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Mar 8, 2026, 7:07:29 AM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எனது கவிதையும் தயாராக இருக்கிறது, தலைவரே! 

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Mar 8, 2026, 9:36:17 AM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
ஆகா! அப்படியே வைத்துக் கொள்வோம்.

மிக்க  நன்றி, தலைவரே

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2026, at 23:05, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

இது கவியரங்கம் இல்லை. தொடர் பட்டிமண்டபம் -2

இலந்தை

On Sat, Mar 7, 2026 at 6:59 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages