நெஞ்சில் என்றும் நஞ்சு கொண்டு கொஞ்சு கின்ற பேச்சிலே
விஞ்சி நின்ற வஞ்ச கர்கள் சஞ்ச லத்தில் வீழ்ந்திடக்
கொஞ்ச மேனும் லஞ்சம் இன்றி நஞ்சொல் தந்த ஆட்சியால்
கெஞ்சல் இன்றி அஞ்சல் இன்றி இன்னல் துஞ்ச வேண்டுமே!
(நஞ்சொல் = நம் சொல் = நம் வாக்கு)
- இமயவரம்பன்
On May 13, 2026, at 21:02, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5E9C3316-8694-49BA-A1F8-16300CFA003A%40gmail.com.