காலமறி பக்குவம்!

5 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 8:28:49 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com

.             

.                காலமறி பக்குவம்!
     
                (நேரிசை வெண்பா)

மிக்கநீர் ஏரியை மேவுகரைச் சேற்றினில்
கொக்குநிற்கக் கண்டேன்நான் கூட்டமாய் - தக்கமீன்
பக்கத்தில் வந்தவுடன் பாய்ந்துகுத்தக் காலமறி
பக்குவத்தைக் கற்றறிந்தேன் பார்த்து!

                               . - தில்லைவேந்தன்.
..

Arasi Palaniappan

unread,
Nov 22, 2025, 8:31:28 AM (3 days ago) Nov 22
to சந்தவசந்தம்
சிறப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj97P-D1cpt2qbaHppFjLRY%3DTShwbty7H6eFN-iuDYAWA%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 8:34:29 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

      —தில்லைவேந்தன்

On Sat, Nov 22, 2025 at 7:01 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு!

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 8:57:40 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
காலமறி பக்குவத்தைக் காட்டித் தெளிவளித்தீர்
சாலச் சிறந்ததமிழ் தந்து.

மிக நன்று.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 9:10:30 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு இமயவரம்பன் 

     —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Nov 22, 2025, 10:26:03 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com

அருமை, வேந்தரே 

ஓடுமீ னோட உறுமீனைக் கொக்கிழுக்கத்
தேடிக் கிடைத்ததே சீர்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 22 Nov 2025, at 7:01 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

சிறப்பு!

On Sat, 22 Nov 2025, 6:58 pm NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:

.             

.                காலமறி பக்குவம்!
     
                (நேரிசை வெண்பா)

மிக்கநீர் ஏரியை மேவுகரைச் சேற்றினில்
கொக்குநிற்கக் கண்டேன்நான் கூட்டமாய் - தக்கமீன்
பக்கத்தில் வந்தவுடன் பாய்ந்துகுத்தக் காலமறி
பக்குவத்தைக் கற்றறிந்தேன் பார்த்து!
                               . - தில்லைவேந்தன்.
..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj97P-D1cpt2qbaHppFjLRY%3DTShwbty7H6eFN-iuDYAWA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 5:30:44 PM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    -தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages