ஊடல் தீர்த்த திருவிளையாடல்

10 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 8:57:47 PM (3 days ago) Jun 21
to santhavasantham

image0.jpeg
கங்கா விசர்ஜன மூர்த்தி
(Photo courtesy of: @tskrishnan on X)

ஊடல் தீர்த்த திருவிளையாடல்

திங்கள் தங்கும் சடைமேலே
… சீரார் கங்கை அவள்சேரப்
பொங்கு கோபத் துமையாளின்
… போரார் ஊடல் நிலைதீர
அங்கை ஒன்றால் முகம்தூக்கி 
… அன்பால் மாதின் விழிநோக்கும்
எங்கள் பெம்மான் விளையாடல்
… எண்ண எண்ண இனிதாமே. 

(அங்கை = அம் கை = அழகிய கை)

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Jun 21, 2026, 9:06:00 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
azagiya  karpanai,  vazga imayam
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AE4971FF-72A0-4462-B103-AC7717580E25%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 9:17:12 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி 🙏 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 21, 2026, 11:17:29 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான பாடலும் படமும்
அனந்த்
Sent from my iPhone

> On Jun 21, 2026, at 9:17 PM, இமயவரம்பன் <
>>>

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 6:50:36 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. அனந்த்.

Arasi Palaniappan

unread,
Jun 22, 2026, 7:38:43 AM (3 days ago) Jun 22
to சந்தவசந்தம்
மிகு சிறப்பு!

--

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 8:22:14 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அருமை, அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 20:57, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AE4971FF-72A0-4462-B103-AC7717580E25%40gmail.com.
<image0.jpeg>

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 9:37:05 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு பழனியப்பன், திரு ராம்கிராம் ஆகியோருக்கு மிக்க நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages