குருவருள் அரிதான விருந்து

2 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 25, 2026, 12:06:38 PM (17 hours ago) Feb 25
to santhavasantham
கவிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.

கவிஞர் மீ. வி. அவர்தம் அற்புதமான 
“குருவருள் அரிதான மருந்து” என்ற பாடலை “பெஹாக்” ராகத்தில் அருமையாகப் பாடலாம் என்று திரு. சத்யவேழன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதனை என் நண்பன் ஶ்ரீதரன் ராம்பத்திரனின இனிமையான குரலில் கேட்டு மகிழ கீழ்க்கண்ட link ஐச் சொடுக்கவும்.

மற்றையோர்க்கும் பகிருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Sai Ganesan H

unread,
Feb 25, 2026, 9:02:56 PM (8 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com
இனிமையாக இசையமைத்துப் பாடியுள்ளார்! பாராட்டுகள்! 

சத்ய வேழன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2804BAFC-34AD-4A08-B1A7-DF87BEC003F2%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 9:07:55 PM (8 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக அருமையான கவிதை! இனிமையான கானம்!
Reply all
Reply to author
Forward
0 new messages