துர்க்கை!

2 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
12:37 AM (17 hours ago) 12:37 AM
to santhav...@googlegroups.com
.                          துர்க்கை!

புவிதனில் நிறைபவள் புகுந்துளம் உறைபவள்
      புலர்பவள் பொழுதென மலைமாது
கவிதையில் கருவெனக் கனிதரு தருவெனக்
      கடிதினில் வருபவள் புகழோது
குவிமலர் இதழினில் குளிரருள் நகையினில்
       குலவிடும் கவினுறு கலையாகும்.
அவியினும் தளரினும் அவளிணை அடிகளை
        அடைபவர் உயர்வது நிலையாகும்!

                                -- தில்லைவேந்தன்.

Subbaraman NV

unread,
3:31 AM (14 hours ago) 3:31 AM
to santhav...@googlegroups.com
ARUMAI THANKS FOR SHARING  DR.N V SUBBARAMAN CHENNAI. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgq70udGs73GrDpCWPPn6aWsBONvT1472j7in1huV1GEQ%40mail.gmail.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

NATARAJAN RAMASESHAN

unread,
3:34 AM (14 hours ago) 3:34 AM
to santhav...@googlegroups.com
Thanks  Dr N V Subbaraman 

          —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
3:48 AM (14 hours ago) 3:48 AM
to சந்தவசந்தம்
அருமை. நல்ல சந்தம் 

--

Ram Ramakrishnan

unread,
7:20 AM (10 hours ago) 7:20 AM
to santhav...@googlegroups.com
அருமை, வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
Reply all
Reply to author
Forward
0 new messages