பட்டையக் கணக்காளர் தின வெண்பா

6 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jul 2, 2026, 2:27:04 PM (yesterday) Jul 2
to santhavasantham
பட்டையக் கணக்காளர் தின வெண்பா

ஜூலை 1 பட்டையக் கணக்காயர் தினம் என்று அறிந்தேன். அதற்கான வெண்பா:

தேடும் நிதிவளத்தைச் செம்மையில் ஆய்ந்துணர்ந்து
நாடும் வழிமுறையில் நற்றிறத்தில் - கூடியே
சீர்மிகு சான்றளிக்கும் சிந்தைக் கணக்காளர்
பார்மதிக்கும் நேர்மையின் பண்பு.

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
ஓய்வு பெற்ற பட்டையக் கணக்காளர்

01/07/2026

என்னுடன் 1970 - 73 கால கட்டதில் பட்டையக்கணக்கு (CA) படித்து இன்றும் தொடர்பிலிருக்கும் நண்பரொருவருக்கு எழுதிய வெண்பா அனுப்பினேன்.
அவர் மிதுனப் புலவரின் (GEMINI Ai application) துணையோடு என்கவிதைக்கு ஆங்கில மொழி மாற்றத்தில் படைத்த ஆங்கிலக் கவிதையையும் இங்குப் பகிருகின்றேன்.

Quote:

Here is a classic, rhythmic English poem inspired by your Tamil Venba, celebrating the quiet brilliance, precision, and integrity of the Chartered Accountant.
——- ——- ——— ——- ——- ——
Translated English Poem

The Guardians of Trust
With steady hand and watchful eye,
They watch the changing numbers fly.
Not merely sums upon a page,
But architects of a modern age.

They seek the truth within the gold,
Ensuring honest tales are told;
With perfect skill and vision clear,
They guide the nation, year by year.

A trusted stamp, a mindful sign,
Where faith and flawless facts align.
For greater than the wealth they see,
Is their unyielding honesty.

The world looks on with deep regard,
To honor those who stand on guard—
The keepers of the rightful balance,
Unmatched in virtue, truth, and talents.

——- ——— ——- ——- ——- ——- ——-
P. S. By my friend:

The original வெண்பா is from Pavalar Ramakrishnan (Ex- P. S. Subramania Iyer & Co- Chartered Accountants).

The translation in English is by Mithunap Pulavar ( GEMINI Ai).
——— ——- ——- ——— ——- ——- ——-

End of quote

Post script (my own):

The English translated poem may not in all respect mirror what I have said in my VeNpa. All artificial intelligence related applications depend upon the prompts you give to generate the English equivalent. All credits (or debits) for the English translation shall be posted to my friend’s account.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
7:38 PM (2 hours ago) 7:38 PM
to santhav...@googlegroups.com, santhavasantham
வெண்பாவும் ஆங்கில மொழியாக்கமும் மிக அருமை! 

Girija Varadharajan

unread,
8:58 PM (26 minutes ago) 8:58 PM
to santhav...@googlegroups.com
காளமேகப் புலவரின்  வெண்பாவில் 

குடத்திலே கங்கை  அடங்கும் 

என்பது சரியா ? 

அல்லது 

குடத்திலே கங்கையடங் கும் 

என்பது சரியா ?

ஈற்றுசீர்-  நாள், மலர், காசு, பிறப்பு- என்பதில் எந்த வகையில்  இவை பொருந்தும் ?  

From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of இமயவரம்பன் <anandbl...@gmail.com>
Sent: Saturday, July 4, 2026 7:38 AM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Cc: santhavasantham <santhav...@googlegroups.com>
Subject: Re: பட்டையக் கணக்காளர் தின வெண்பா
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B6081E3C-6B76-4A83-9AD2-F97767685C5F%40gmail.com.

Siva Siva

unread,
9:06 PM (18 minutes ago) 9:06 PM
to santhav...@googlegroups.com

குடத்திலே கங்கையடங் கும் 

is the correct last line on that veNbA - as per veNbA rules.

Recently, we had some veNbAs in SV with a last line that is somewhat similar - 
ரம்கொடுக்கும்  வேண்டியவ  ரம்.

ஈற்றுச்சீர் நேரசையில் உள்ளது.

நேர், நிரை, நேர்பு, நிரைபு - வெண்பா ஈற்றுச்சீர்க் கட்டுப்பாடு.

V. Subramanian

Siva Siva

unread,
9:13 PM (11 minutes ago) 9:13 PM
to santhav...@googlegroups.com
The following discussion in SV may be of interest in this context.
வெண்பா - ஈற்றுச்சீர் - some Q&A
that was in June 2024.


V. Subramanian
===
Reply all
Reply to author
Forward
0 new messages