ஊது வேய்ங்குழல் ஓசை
(எழுசீர்ச் சந்த விருத்தம் - மத்த கோகிலம் -
தான தானன தான தானன தான தானன தானனா)
ஊது வேய்ங்குழல் ஓசை கேட்டென(து) ஊன்கு ழைந்துளம் ஏங்கினேன்
காத லால்மயல் கூடி நின்னெழில் காண வேஉயிர் தாங்கினேன்
போதெ லாம்கழல் தேடி டுந்தொழில் பூண்டு கண்துயில் நீங்கினேன்
மாத வா!அருள் கூர்ந்து வந்(து)இனி வாடும் என்மனம் ஆண்டிடே.
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/01F174CB-4C3C-4B5D-B3F0-BBB6E4354DFD%40gmail.com.
--
On 4 Dec 2025, at 9:31 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
On 5 Dec 2025, at 5:57 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6CC5BD45-88D0-4D28-B2EA-C3E61C23DEF7%40gmail.com.