பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]
[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]
அடியவர் திருவடி தொழும் வரம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttWcT1VdT1ePEPOAuTuRRvVWGQitBF4Wb3iGspc2BhphA%40mail.gmail.com.
கடினமான (எனக்கு) சந்தத்தில் அருமையான படைப்பு.On Fri, Jan 16, 2026 at 1:59 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:பிரதோஷப் பாடல் (கோபால்)[16 ஜனவரி 2026]
[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]
அடியவர் திருவடி தொழும் வரம்
கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)
On Jan 16, 2026, at 19:42, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
--
--
பிரதோஷப் பாடல் [14 பிப்ரவரி 2026]
வண்ணச் சந்தம் (142)
[தத்தன தத்தன தனதான]
நற்றமிழ் அருள்க!
முப்புர நக்கலி லெரிதீர
……முக்கண அக்கணி திரிசூல
அப்பொ(டு)அ ரைப்பிறை மதிசூடி
……அக்கினி சொற்றுடி பிடியோகி
ஒப்பறு பொற்புடை உமைபாக
……உக்கிர நச்சர வணிமார்ப
செப்பிட நற்றமி ழருளாயே
……சிற்பர நர்த்தக பெருமானே!
•~•~•~•~•~•~•~•~•
சொற்பிரிவு; பொருள்
முப்புரம் நக்கலில் எரி தீர
……முக்கண அக்கு அணி திரிசூல
[நக்கல் = சிரித்தல்; அக்கு அணி = எலும்பு (மாலை) அணிந்த]
அப்பொடு அரைப் பிறை மதி சூடி
……அக்கினி சொல் துடி பிடி யோகி
[அப்பு = நீர்; சொல் துடி = சொற்களை உதிர்க்கும் உடுக்கை]
ஒப்பு அறு பொற்பு உடை உமை பாக
……உக்கிர நச்சரவு அணி மார்ப
[பொற்பு உடை = பெருமை வாய்ந்த; உக்கிர = கொடிய; நச்சரவு = விடப் பாம்பு]
செப்பிட நற்றமிழ் அருளாயே
……சிற்பர நர்த்தக பெருமானே!
[செப்பிட = சொல்ல/புகழ; நர்த்தக = நடனமாடுபவனே!]
நல்வாழ்த்துகள்
கோபால்
[14/02/2026]On Fri, Jan 30, 2026 at 6:34 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:பிரதோஷப் பாடல் [30 ஜனவரி 2026]
வண்ணச் சந்தம் (139)
[தான தந்தன தந்தன தந்தன
……தான தந்தன தந்தன தந்தன
……தான தந்தன தந்தன தந்தன தனதான]
சித் அம்பரம்!
தோடு மங்குழை யுஞ்சடை யும்பொலி
……சோம னின்கலை யும்பணி யுங்கொடு.........".........................
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNoXo_Cq7vXNbLof5xyPLMF-XRLknvhsiZ3q8mOwMK3EQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCts3kMeL-3g30-694hZ%2BuWFB79KEgPSDi6PFJW2SAkDRNw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthGXY9ZTKCWA42KxGPBwqYkSCzgNsQAgOuFig9rTP-dxQ%40mail.gmail.com.
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.பரிமேலழகர் விளக்கம்நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்;பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.
மிக அருமையான் கலிவெண்பா, திரு. கோபால்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Mon, Mar 16, 2026 at 6:14 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:பிரதோஷப் பாடல் [16 மார்ச் 2026]
[கலிவெண்பா]
கட்டைக் கடந்த கனலே உனதெல்லை
எட்ட முயன்ற இருவர்க்கும் - கிட்டாப்
பரமநின் மேனி பகிர்ந்துன் இடத்தைத்
தரவே உகந்தாயெம் தாய்க்கு! - சிரமேல்
மதியின் பிறையும் மலர்க்கொன் றையுமோர்
நதியும் நிலவிட நஞ்சு - பதியும்
.....
……
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuQTvqNRxN0gucYGk3S_GGUhbLW6e9ddfNE55_61xKDvg%40mail.gmail.com.
பிரதோஷப் பாடல் [16 மார்ச் 2026]
[கலிவெண்பா]
கட்டைக் கடந்த கனலே உனதெல்லை
எட்ட முயன்ற இருவர்க்கும் - கிட்டாப்
பரமநின் மேனி பகிர்ந்துன் இடத்தைத்
தரவே உகந்தாயெம் தாய்க்கு! - சிரமேல்
மதியின் கலையும் மலர்க்கொன் றையுமோர்
1-3 mOnai / edhugai (and madakku?) - very nice.V. Subramanian
On Sun, Mar 29, 2026 at 10:08 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் [30 மார்ச் 2026]
[தரவு கொச்சகக் கலிப்பா]
மெய்யறிவு ஒளியைத் தா!
தீவாட்டாக் கரமுடையோய் தீவார்க்கும் கண்ணுதலோய்
பூவாடாச் சிரமுடையோய் பூவாகும் பதமுடையோய்
நாவாரப் புகழ்வோர்க்கு நாவாய்நீ பவங்கடக்க
ஆவாயென் ஓர்புகலே ஆவாரும் பெருமானே! ..(1)
[நாவாய் = படகு; ஆவாரும் = காளையில் எழுந்தருளும்]
.. .. .. .. .. ..