குறுந்தொகை - இலக்கணம் என்ன?

140 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 2, 2008, 10:47:42 PM5/2/08
to santhavasantham

2008-05-02
திருக்குறுந்தொகை
--------------------------
திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருக்குறுந்தொகை என்று ஒரு பகுதி உள்ளது. (5-ம் திருமுறை). இப்பாடல்களின் யாப்பு இலக்கணம் என்ன? சில பாடல்களை உதாரணமாக இங்கே இடுகிறேன்.

5.1.1)
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

5.2.1)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ

5.14.4)
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே

5.90.1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே

5.100.5)
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 3, 2008, 3:11:20 AM5/3/08
to santhav...@googlegroups.com

இவை கலிவிருத்தத்தின் வகைகள் எனக் கூறலாம். இவை ¿¡ýÌ «Êகள் நான்கு சீர்கள் கொண்டு, ¿¡ýÌ «Ê¸Ùம் ´§Ã ±Ð¨¸ பயிலும் வண்ணம் அமையும். ´ù§Å¡÷ «Ê¢Öõ 1-3 º£Ã¢ø §Á¡¨É þÕôÀÐ º¢ÈôÒ.  அடிமோனை முற்றும் அமையாமலும், 1,3 மோனையன்றிப் பிற சீர்களிடையே மோனை வருவதாக அமைந்தும் வரும் வகைகளும் இப்பாவினத்தில் உண்டு. மேலும், க.வி. வெண்டளை பயின்றும் பயிலாமலும் வரலாம்.
திருக்குறுந்தைப் பாடல்களுக்குப் பசுபதியின்: http://hubmagazine.mayyam.com/may07/?t=9719 கட்டுரையிலிருந்து சில காட்டுகள்:

¯Ä¸õ ¡¨ÅÔõ ¾¡ÓÇ Å¡ì¸Öõ
¿¢¨Ä¦À Úò¾Öõ ¿£ì¸Öõ ¿£í¸Ä¡
«Ä¸¢ ġŢ¨Ç ¡ðΨ¼ ¡ÃÅ÷
¾¨ÄÅ ÃýÉÅ÷ì §¸ºÃñ ¿¡í¸§Ç. (¸õÀý )
 
(1,4 அடிகளில் வெளிப்படையான மோனை இல்லை; அடி 1-ல் 4வது சீரை ஆக்கலும் என்று கொண்டால் மோனையுண்டு. ஈற்றில் 'சரண் ஆங்களே - சரண் ஆகுங்கள் என்று சொல்வதும் உண்டு). 
 
¸¢û¨Ç¦Â¡Î â¨Å «Ø¾ ¸¢Ç÷Á¡¼ò
ÐûÙ¨ÈÔõ ⨺ «Ø¾ ¯ÕÅȢ¡ô
À¢û¨Ç «Ø¾ ¦Àâ§Â¡¨Ã ±ý¦º¡øÄ?
ÅûÇø ÅÉõÒÌÅ¡ý ±ýÚ¨Ãò¾ Á¡üÈò¾¡ø. ( ¸õÀý )
 
(அடி 2-ல் மோனை இல்லை)

அனந்த் 3-5-2008

kavimamani

unread,
May 3, 2008, 4:07:52 AM5/3/08
to Santhavasantham
இவை கலிவிருத்தங்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுவென்றால் அரைக்
கட்டளைக் கலிப்பாக்கள். கட்டளைக்கலிப்பாவின் இலக்கணம். முதற்சீர்
மாச்சீர், இரண்டாம் சீரின் முதல் அசை நேரசையாகத்தான் இருக்கவேண்டும்.
அதன்பின் வரிக்குள் வெண்டளை பயின்று வரவேண்டும். 1, 3ல் மோனை வருதல்
நன்று. வாராமலும் இருக்கலாம்.
நேரசையில் தொடங்க வரிக்குப் 11 எழுத்துகள். நிரையசையில் தொடங்க வரிக்கு
12 எழுத்துகள்.
கட்டளைக்கலிப்பவில் அடிக்கு எட்டுச் சீர்கள் வரும் .
அரைக்கட்டளைக்கலிப்பாவில் நான்கு சீர்கள் வரும். அரைக்கட்டளைக்கலிப்பா
என்று பொதுவாகச் சொல்வதில்லை. கலிவிருத்தம் என இயம்பப்ப்படும்.

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் - இந்த வகைதான்

இலந்தை

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

அடிக்குப் 11 எழுத்துகள் அமைந்துள்ளமை காண்க

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ


12 எழுத்துகள்- கூர்ந்து கவனித்தால் 3,4,5 சீர்கள் கூவிளச்சீர்கள்-
வேழ்ம் உரித்தவன் என்பது வேழமு ரித்தவன் என்று வரும்

Siva Siva

unread,
May 3, 2008, 9:43:03 AM5/3/08
to santhav...@googlegroups.com

2008-05-03

இலந்தை, அனந்த்:

தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.
பாரதி இவ்வமைப்பில் பாடி உள்ளாரா? அதை அவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/5/3 kavimamani <ELAN...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 3, 2008, 11:13:35 AM5/3/08
to santhav...@googlegroups.com
'கிருஷ்ணன் மீது ஸ்துதி' என்ற தலைப்பில் கட்டளைக் கலிவிருத்தங்கள் கண்ணில் பட்டன. அவற்றை அவ்வாறு பாரதி குறித்திருப்பதாய்த் தெரியவில்லை: இன்னும் பல காட்டுகளைப் பிறர் தரலாம்.
 
அனந்த்
3-5-2008
 
On 5/3/08, Siva Siva <naya...@gmail.com> wrote:

kavimamani

unread,
May 3, 2008, 11:49:59 AM5/3/08
to Santhavasantham
பாரதி தனது சுயசரிதையில் கட்டளைக்கலிப்பா பாடியிருக்கிறார்.
செலவு தந்தக்கோர் ஆயிரம் சென்றது எனத்தொடங்ஹும் பாடல் கட்டளைக்
கலிப்பா.. பொதுவாகக் கட்டளிக்கலிப்ப வரலாறு சொல்லப் பாடுவதில்லை. ஆனால்
இந்த வகைப் பாவை மிக அபுதமாகக் கையாண்டிருக்கிறான்.
இலந்தை


On May 3, 6:43 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-05-03
>
> இலந்தை, அனந்த்:
>
> தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.
> பாரதி இவ்வமைப்பில் பாடி உள்ளாரா? அதை அவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/5/3 kavimamani <ELAND...@gmail.com>:
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 4, 2008, 5:21:37 AM5/4/08
to santhav...@googlegroups.com
தொடக்கச்சீரின் முதல் அசையை ஒட்டி (11 அல்லது 12) எழுத்தெண்ணிக்கை அமைந்த திருஞான சம்பந்தரின் திருவியமகப் பதிகங்கள் சிலவும், 371-ஆம் பதிகமும் கட்டளைக் கலிப்பாக்களாக அமைந்துள்ளதால் இந்த யாப்புக்கு அவரே முன்னோடி என்று கூறுவர். 11-ஆம் திருமுறையில், ஆளுடைப் பிள்ளையார் திருக்கலம்பகத்தில் ஒரு பாடலும் இவ்வகைத்து.  ஆழ்வார் பாசுரங்களில் க.கலிப்பா வகை இல்லையெனத் தோன்றும் (சோ.ந. கந்தசாமி).
 
..அனந்த்
3-5-2008

 

ramaNi

unread,
Oct 16, 2019, 1:19:26 AM10/16/19
to சந்தவசந்தம்
திருக்குறுந்தொகை இலக்கணம் சற்றே வேறாக இங்குக் கண்டேன்.
ரமணி

Siva Siva

unread,
Oct 16, 2019, 9:02:54 AM10/16/19
to santhavasantham
Thanks.

"திருக்குறுந்தொகைநாற்சீர்நாலடியாய் அடிதோறும் தேமா புளிமா என்பவற்றுள் ஒன்று முதல் சீராகவும்கருவிளம் கூவிளம் என்பவற்றுள் ஒன்று நான்காம் சீராகவும்இடையிரு சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும்சிறுபான்மை மாச்சீர்களாகவும்அமைய வரும் செய்யுள் வகை.  சிலப்பதிகார வேட்டுவ வரியில் இவ்வமைப்பை உடைய பாடல்கள் உள்ளன.  ஆதலால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே இந்தயாப்பும் பெருகியிருந்த தென்பர்பிற்கால யாப்பிலக்கணப்படிக் கலிவிருத்தம் என்பர்.

The above description does not explain the vendaLai aspect.
I think the last seer of a line can occasionally be different too.

5.79.7
கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடின னென்பதன் முன்னம்நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே. 
 

 





--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages