======================================================================சந்தவசந்தம் கவியரங்கம் -46: மிறைப்பா கவியரங்கம்: முன்னோட்டம்======================================================================இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் மிறைப்பா கவியரங்க நெறியாளராக இலந்தையார் அடியேனை அமர்த்தியுள்ளார். இதற்கு முன் அசோக் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில், அன்பர்கள் பலர் பங்கேற்றுப் பிரமாதமாக நடைபெற்று இவ்வகையில் முதலெனும் முத்திரை பதித்த சித்திரக்கவியரங்கம் போல், இந்த மிறைக்கவியரங்கத்திலும் அன்பர்கள் பேரளவில் பங்கேற்று முத்திரை பதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.பல்வேறு அலுவல்களுக் கிடையில் இலந்தையார் பயிற்றுவிக்கும் மிறைப்பா பயிற்சி இழையில் அன்பர்களும், சந்தவசந்த அனுபவக் கவிஞர்களும் இதுவரை பெரிதளவு பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் மிறைப்பா கவியரங்கம் தொடங்கவிருப்பதால், இனி வரும் நாட்களில் அன்பர்கள் இலந்தையார் பயிற்சி இழையில் பங்கேற்று அவர் தந்துள்ள வகைகள் அனைத்தையும் முயல்வார்களாக!இவ்வகையில், அன்பர்களுக்கு உதவியாகவும் ஓர் சடுதிக் குறிப்பாகவும் (quick reference), மிறைப்பா பயிற்சி இழையில் இலந்தையார் பயிற்றுவித்த சித்திரமில்லா மிறைக்கவிகளின் முன்னோட்டம் இவ்விழை.இலந்தையார் இதுவரை பயிற்றுவித்த மிறைக்கவி வகைகள் இவை:
01. பிந்துமதி வெண்பா, 02. பிரேளிகை, 03 காதை கரப்பு, 04. திரிபாகி, 05. அசைச்சுதகம், 06. பங்கி: திரிபங்கி, 07. இதழகலி, 08. பிறிதுபடு திரிபங்கி, 09. நடுவெழுத்தலங்காரம், 10. வினாவுத்திரம் (வினாவிடை).
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
![]()
This message is eligible for Automatic Cleanup! (tamiludanvivekbharathi@gmail.com) Add cleanup rule | More info
அடேயப்பா! கண்டாலே கண்ணைக் கட்டுகிறது. நான் இன்னும் ஒன்று கூட முயலவில்லை. ஏனோ சித்திரக் கவிதையில் இருந்த ஆர்வம் இதில் எழவில்லை. அடியேனைக் கடைசியாக அழைக்குமாறு கவியரங்கத் தலைவரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குள் பராசக்தி அருளால் ஏதேனும் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி.
"ஓம் சக்தி"விவேக்பாரதி
9940474202
2018-05-13 12:47 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥
सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥
கம்பனும் பாரதியும்- ஒரு கேவலமான முயற்சி
(குறிப்பு: கேவலம் என்றால் தனியான என்று பொருள்)
விககாம திரபா விகசதே ரதபா
விகருத விருத்தம் கம்பரச மாபா
கம்பன்
விககாம - பல விகற்பங்களை உடைய சிருங்காரம்
திரபா ஸ்திரமான பாடல்
விகசதே - சதா விகசிக்கும் படி
ரத பா- தேரோட்டம் போன்ற கவி
விகருத மிகவும் கருதும் படி
விருத்தம் - விருத்தப்பாவில் கம்பரச -கம்பன் ரசமாகத் தரும் பா
மாபா -மிகப்பெரிய காவியம்
பாரதி
மிகச்சிறப்பு வாய்ந்த பாச்சரபம் தலைமையிடத்தில் தத்ரூபமாக அருவிபோல தருகின்ற பாரத தேசகவி பாரதி மகாகவி
பாமா சரபம் - சிறப்பு வாய்ந்த பாடல்கள் தரும் கவிச்சரபம்
கம் - தலை (தலைமையிடத்தில்)
தத்ருவி- தத்ரூபமாக அருவிப்பொழிவாக
தருகவி பாரத தேச கவி பாரதி மகாகவி
இலந்தை--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்கள் தானா ?ஒன்றிரண்டைத் தவிர கேள்விப்பட்டதே இல்லை !!
குமார்(சிங்கை)Sent from my iPhone
இலந்தையாரின் அநுலோம விலோமம் பிரமாதம். தேவாரத் தமிழில் சிவசிவா ஒன்று எழுதுவாரா?--ரமணி
On Saturday, July 7, 2018 at 10:45:34 AM UTC+5:30, கவிமாமணி wrote:
கம்பனும் பாரதியும்- ஒரு கேவலமான முயற்சி
(குறிப்பு: கேவலம் என்றால் தனியான என்று பொருள்)
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
கவிதை கணக்கு
தைவிக தேனவா தைமிகு தபிற்க
கற்பித வானதே கணித கவிதை
கணக்கு
தைவிக- தெய்வீகமானது
தேனவா- மிகவும்
இனிமையான விருப்பம் கொண்டு
தை- கணித்தல் அல்லது இணைத்தல் அல்லது தொடுத்தல்
தபிற்க- இனித்தாங்கமுடியாது என்ற அளவுக்குக் கொதிப்போடு முனைதல்
கற்பித - கற்பனை செய்து
வானதே - உயரமானது
கணித கவிதை- கற்பனையை அடிப்படையாகக் கொண்ட கணிதமும் ஒரு கவிதைதான்.
கவிதை
தைவிக - தெய்வத்தன்மை
தணிக - தணிந்து வர
தேனவா- இனிமையான உந்துதல்
தபிற்க- அழுத்த
கற்பித - கற்பனையில்
குமி- குவி
தை- இணைத்தல்
, புனைதல்
வானதே - உச்சமானது கவிதை- கவிதையாவது
கவிதை கணக்கு
தைவிக தேனவா தைமிகு தபிற்க
கற்பித வானதே கணித கவிதை
கணக்கு
தைவிக- தெய்வீகமானது
தேனவா- மிகவும் இனிமையான விருப்பம் கொண்டு
தை- கணித்தல் அல்லது இணைத்தல் அல்லது தொடுத்தல்தபிற்க- இனித்தாங்கமுடியாது என்ற அளவுக்குக் கொதிப்போடு முனைதல்
கற்பித - கற்பனை செய்து
வானதே - உயரமானது
கணித கவிதை- கற்பனையை அடிப்படையாகக் கொண்ட கணிதமும் ஒரு கவிதைதான்.
கவிதை
தைவிக - தெய்வத்தன்மை
தணிக - தணிந்து வர
தேனவா- இனிமையான உந்துதல்
தபிற்க- அழுத்த
கற்பித - கற்பனையில்
குமி- குவி
தை- இணைத்தல் , புனைதல்
ilanthai
வானதே - உச்சமானது கவிதை- கவிதையாவது
வலவேழ தொகைகருத தருக பாபா
குருமு கமே தந்தி பதிந்த நாதா
கணபதி
வலவேழ- வலம்புரி
விநாயகனே
தொகை கருத- செல்வம் வேண்டக்
தருக- கொடுப்பாயாக!
பாபா- ஞானத் தலைவ
குருமுகமே- குருவடிவில்
வருபவனே
தந்தி பதிந்த நாதா- கொம்பு முகத்தில் பதிந்துள்ள
தலைவனே
முருகன்
தாநா தந்தி பதிந்த மேக, முருகு பாபா
கருத தருக கைதொழ வேலவ
எனக்குச் சிறந்த முறையில் பேசும் நாவைத் தருக தெய்வயானை நாயகனே மேகம் போன்ற கருணை வடிவுள்ளவனே, முருகா, தலைவனே, நான் வேண்டிக் கைதொழ தருக வேலவனே!
சந்திப்பிழைகளைக் கருத வேண்டாம்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
2018-07-07
"அனுலோம விலோமம்"
------------------------------------------
இடவலமாகப் படித்தால்:
தேய மேமின் வார்நீர் வேணியா
னேய னேகா வரதா காலமே
வலமிடமாகப் படித்தால்;
மேல காதா ரவகா னேயனே
யாணி வேர்நீர் வான்மி மேயதே
பொருளை "மதிசூடி துதிபாடி" இழையில் இடுகின்றேன்.
மிறைப்பா வகைகளில் இதுவரை பட்டியல் இடப்படாத வேறு ஒரு ஆச்சர்யமான அமைப்பு, 'அநுலோம-விலோம காவியம்' வடமொழி இலக்கியத்தில் கிடைக்கிறது. மிகவும் கடினமே. இருப்பினும், வேங்கடாத்வரி (17-ம் ம்நூற்றாண்டு) என்னும் கவிஞர் 30 பாடல்கள் ஒருசேர யாத்துள்ளார்.இந்த அமைப்பின் இலக்கணத்தை இவ்வாறு கூறலாம்.ஒவ்வொரு பாடலிலும், முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் ஒரு பொருளைப் பற்றிய செய்தியும், கடைசி எழுத்தில் தொடங்கி (மாலை மாற்று வகைபோல) எதிர்வரிசையாகப் படித்தால் முற்றிலும் வேறு பொருளைப் பற்றிய செய்தியும் கிடைக்கும்.மேற்சொன்ன கவிஞரின் 30 பாடலும் இவ்வாறே அமைந்துள்ளன. முதல் எழுத்து தொடங்கி வரிசையாகப் படித்தால் இராம காதையும், எதிர்வரிசையாகப் படித்தால் க்ருஷ்ணலீலையும் அமையும். இந்தக் காவியத்தின் பெயர் 'ராகவ யாதவீயம்' என்பதாம்.இந்தக் காவியத்திலிருந்து ஒரு பாடல் கீழே காணலாம்.பாடலில் முதல் சொல் 'வந்தே' என்று இருக்கும். இதை எதிர்வர்சையாகப் படித்தால் அதன் ஈற்றுச் சொல் 'தேவம்' என்பதாக அமையும். தமிழ் எழுத்துருவத்தைப் பார்த்தால் இது முழுமையாகப் புரியாது. வடமொழி எழுத்துருக்களைக் கொண்டு நோக்கினால் சரிவர புரிந்து கொள்ளமுடியும்.ராகவனைப் பற்றி:वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
க்ருஷ்ணனைப் பற்றி:
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
சிவசிவாக்கும், ரமணிக்கும் சவாலாக அமைந்த 'அநுலோம-விலோம காவியம்' முயற்சிக்கலாமே!
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥சௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
பிந்துமதிச் செய்யுட் சிறப்பு
பொட்டுக்கள் நட்டந்தச் சட்டத்தைப் பின்பற்றுங்
கட்டத்துள் காட்டுங்காண் வான்!