chithrakavi book

108 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jan 21, 2018, 10:13:04 AM1/21/18
to santhavasantham

Siva Siva

unread,
Jan 21, 2018, 10:46:38 AM1/21/18
to santhavasantham

தண்டியலங்காரம் 
பதிப்பாசிரியர் பண்டித வித்துவான், சைவப்புலவர், சித்தாந்த நன்மணி
தொல்காப்பியச் செல்வர், தருமபுர ஆதீனப் புலவர்
திரு. கு. சுந்தரமூர்த்தி எம்.ஏ.
முதல்வர் செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்.


Section 38:

Siva Siva

unread,
Jan 21, 2018, 11:20:44 AM1/21/18
to santhavasantham

N. Ganesan

unread,
Jan 22, 2018, 9:48:16 AM1/22/18
to சந்தவசந்தம்
சித்திரக்கவி விளக்கம் - பரிதிமாற் கலைஞர்

N. Ganesan

unread,
Mar 1, 2018, 8:19:27 PM3/1/18
to Santhavasantham
ஒரு சுவையான கட்டுரை:

கலாநாத ஜா, பகல்பூர் பல்கலை
Sanskrit CitrakAvyas and the Western Pattern Poem: A critical appraisal
Visible Language, XX, 1 (Winter 1986), pp. 109-120.
(அப்துல் கபூரின் சில சித்திர கவிகளும் கொடுத்துள்ளார் கலாநாத்)

நா. கணேசன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

sanskrit-citrakavyas-and-the-western-pattern-poem-a-critical-appraisal.pdf

Siva Siva

unread,
Feb 21, 2023, 8:09:43 AM2/21/23
to santhavasantham
சித்திரக்கவித் திரட்டு - பாலச்சந்திரன், ஞானசேகரன் - published 2016 

Eelamum Thamilum (6) - Chithrakavi Thirattu

Gnanam Balachandran (bala...@gmail.com)

First Edition, Dec. 2016  

குருநாதன் ரமணி

unread,
Feb 21, 2023, 8:21:06 AM2/21/23
to சந்தவசந்தம்
நானெழுதும் சித்திர, சித்திரம் இல்லாத மிறைக்கவிப் (சொற்றிறக்கவிப்) பாடல்களுக்கு இந்நூலே வழிகாட்டி. மிகவும் பயனுள்ள நூல்.
ரமணி

Siva Siva

unread,
Aug 2, 2024, 12:30:32 PM8/2/24
to santhav...@googlegroups.com

Here is some consolidated info on / list of Chithrakavi songs / books in Tamil.

Maybe of interest to some of you.

V. Subramanian


சித்திரகவி -

சம்பந்தர் தேவாரம் - ஏகபாதம், மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை, கோமூத்திரி, முதலியன.

அருணகிரிநாதர் - திருவெழுகூற்றிருக்கை, ஏகாட்சரி (கந்தர் அந்தாதி - 54), முதலியன.

திருமங்கையாழ்வார் - திருவெழுகூற்றிருக்கை

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - பல பாடல்கள்

பாம்பன் சுவாமிகள் (குமரகுருதாசசுவாமிகள்) - பல பாடல்கள்

=====

குமரகுருதாசசுவாமிகள் (பாம்பன் சுவாமிகள்) அருள்செய்த பத்துப்பிரபந்தம்

https://pambanswamigal.co.in/wp-content/uploads/2021/01/Bhaktha-Pramdam.pdf

Size = About 29 MB

Another version of this book:

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004389_ஸ்ரீமத்_-_குமரகுருதாசசுவாமிகள்_அருள்செய்த_பத்துப்பிரபந்தம்.pdf

scanned PDF - size = 13.5 MB

====

சித்திரகவிமாலை - on T.N. Ramachandran - by அப்துல் கபூர் - 1969

https://www.tamilheritage.org/old/text/ebook/pa.pdf

Size = 2 MB

====

சித்திரக்கவிக் களஞ்சியம் - ஜெயதேவன் - Madras Univ - 2007

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZUy.TVA_BOK_0000274

Size = 61 MB

====

சித்திரக்கவிகள் - V.R. Madhavan - Internation Institue of Tamil Studies - 1983

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8lupy.TVA_BOK_0009175

Size = 139 MB or 212 MB

====

https://www.noolaham.org/wiki/index.php/சித்திரக்கவித்_திரட்டு

சித்திரக்கவித் திரட்டு - (ஆசிரியர் - ஞானம் பாலச்சந்திரன்)

It is a large scanned PDF - file size is about 260 MB.

Direct link to PDF: http://noolaham.net/project/389/38862/38862.pdf

====

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0025961/TVA_BOK_0025961_சித்திர_கவி_விளக்கம்.pdf

Size = 7 MB

சித்திர கவி விளக்கம் - by - வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்

1939 edition

72 pages (but some pages are missing in the scanned PDF - for example - pages 65 - 68)

====

சிவஞான முனிவர் அருளிய - காஞ்சிப்புராணம்
Page 284 - சுரகரேசப் படலம்
This section has several சித்திர கவி songs.

A scanned version of this book is available here:

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0037484/ACL-FTS_00306_காஞ்சிப்_புராணம்.pdf

with some chithrakavi section's pictures on pages 869 - 872

====

**************



On Tue, Feb 21, 2023 at 8:21 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 2, 2024, 12:37:40 PM8/2/24
to சந்தவசந்தம்
நன்றி குருவே 🙏
Reply all
Reply to author
Forward
0 new messages