​முருகன் பிறந்த திருநாள் - வைகாசி விசாக தினம் இன்று - ​சந்தக் கலிவிருத்தம்

9 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
May 30, 2026, 5:37:23 PM (7 days ago) May 30
to santhavasantham
முருகன் பிறந்த திருநாளாம் வைகாசி விசாக தினம் இன்று.

இப்புனித நன்னாளில் நேற்று நான் இட்ட சந்த விருத்தக் கவிதையைச் செப்பனிட்டுப் படங்களோடு மீண்டும் இடுகிறேன்.

சந்தக் கலிவிருத்தம்

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

image.png

கந்தனே சுந்தரா காணவேன் தாமதம்

வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்

சொந்தமே சொர்க்கமே சோதியே முந்திவா

குந்தகம் யாவையும் கோதறச் செய்குவாய்

பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்

நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே

சீலனே செல்வனே தேவரின் காவலா

ஏலுதல் யாவையும் இன்பவுன் செய்கையால்.

]
image.png

image.png

துய்யவெண் ணீரினாய் தூரலைப்போக்குவாய்

ஐயனே வல்லனே அன்பனைக்   காக்கவா

மெய்யுடன் சொற்களும் மேன்மைகொண் டாகிடச்

சையையொன் றிங்கிடச் சண்முகா தோன்றுவாய்

தராய் - தாராய் என்பதன் இடைக்குறை

வாட்டியம் - வீடு

தூரல் - துன்பம், வருத்தம்

சையை- சைகை

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

30/05/2026

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
May 30, 2026, 9:24:50 PM (6 days ago) May 30
to santhav...@googlegroups.com, santhavasantham

அருமையான சந்தக் கலிவிருத்தம், திரு. ராம்கிராம்!

“ துய்யவெண் ணீரினாய் ” - இங்கே “வெண்ணீற்றினாய்” என்று வரவேண்டுமா? 

On May 30, 2026, at 5:37 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

முருகன் பிறந்த திருநாளாம் வைகாசி விசாக தினம் இன்று.

இப்புனித நன்னாளில் நேற்று நான் இட்ட சந்த விருத்தக் கவிதையைச் செப்பனிட்டுப் படங்களோடு மீண்டும் இடுகிறேன்.

சந்தக் கலிவிருத்தம்

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

<image.png>

கந்தனே சுந்தரா காணவேன் தாமதம்

வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்

சொந்தமே சொர்க்கமே சோதியே முந்திவா

குந்தகம் யாவையும் கோதறச் செய்குவாய்

பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்

நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே

சீலனே செல்வனே தேவரின் காவலா

ஏலுதல் யாவையும் இன்பவுன் செய்கையால்.

]

<image.png>

<image.png>

துய்யவெண் ணீரினாய் தூரலைப்போக்குவாய்

ஐயனே வல்லனே அன்பனைக்   காக்கவா

மெய்யுடன் சொற்களும் மேன்மைகொண் டாகிடச்

சையையொன் றிங்கிடச் சண்முகா தோன்றுவாய்

தராய் - தாராய் என்பதன் இடைக்குறை

வாட்டியம் - வீடு

தூரல் - துன்பம், வருத்தம்

சையை- சைகை

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

30/05/2026

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiJPY7_q2fbkUUHFwSN6WLhRmL-X9fwGhdPwOV8RsUxPA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
May 30, 2026, 9:26:40 PM (6 days ago) May 30
to santhav...@googlegroups.com
மிகச்சரியே.

மாற்றுகிறேன். மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 30, 2026, at 21:24, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
May 31, 2026, 6:37:57 AM (6 days ago) May 31
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

தூயவெண் ணீறினாய் 

Ram Ramakrishnan

unread,
May 31, 2026, 8:39:42 AM (6 days ago) May 31
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.

தங்கள் திருத்தம் ஏற்றுக் கொண்டேன். திரு. இமயவரம்பன் 
கூறினாற் போல் துய்யவெண் ணீற்றினாய் என்று மாற்றி விட்டேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 31, 2026, at 06:37, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

அருமை அண்ணலே!

தூயவெண் ணீறினாய் 

On Sat, 30 May 2026, 10:37 pm Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
முருகன் பிறந்த திருநாளாம் வைகாசி விசாக தினம் இன்று.

இப்புனித நன்னாளில் நேற்று நான் இட்ட சந்த விருத்தக் கவிதையைச் செப்பனிட்டுப் படங்களோடு மீண்டும் இடுகிறேன்.

சந்தக் கலிவிருத்தம்

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

<image.png>

கந்தனே சுந்தரா காணவேன் தாமதம்

வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்

சொந்தமே சொர்க்கமே சோதியே முந்திவா

குந்தகம் யாவையும் கோதறச் செய்குவாய்

பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்

நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே

சீலனே செல்வனே தேவரின் காவலா

ஏலுதல் யாவையும் இன்பவுன் செய்கையால்.

]

<image.png>

<image.png>

துய்யவெண் ணீரினாய் தூரலைப்போக்குவாய்

ஐயனே வல்லனே அன்பனைக்   காக்கவா

மெய்யுடன் சொற்களும் மேன்மைகொண் டாகிடச்

சையையொன் றிங்கிடச் சண்முகா தோன்றுவாய்

தராய் - தாராய் என்பதன் இடைக்குறை

வாட்டியம் - வீடு

தூரல் - துன்பம், வருத்தம்

சையை- சைகை

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

30/05/2026

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiJPY7_q2fbkUUHFwSN6WLhRmL-X9fwGhdPwOV8RsUxPA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jun 1, 2026, 11:34:35 AM (5 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
முகன் பிறந்த திருநாளில் இனிய சந்த விருத்தங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ! ஐயா! 

- சத்ய வேழன் H சாயிகணேசன்

Ram Ramakrishnan

unread,
Jun 1, 2026, 11:37:29 AM (5 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சத்யவேழன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 1, 2026, at 11:34, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

முகன் பிறந்த திருநாளில் இனிய சந்த விருத்தங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ! ஐயா! 

- சத்ய வேழன் H சாயிகணேசன்
On Sun, 31 May 2026 at 3:07 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 1, 2026, 10:50:36 PM (4 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
சிறப்பான  வைகாசி விசாகத்  துதிப்பாடல்.

அனந்த்

On Mon, Jun 1, 2026 at 11:37 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக்க நன்றி, திரு. சத்யவேழன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 1, 2026, at 11:34, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

முகன் பிறந்த திருநாளில் இனிய சந்த விருத்தங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ! ஐயா! 

- சத்ய வேழன் H சாயிகணேசன்
On Sun, 31 May 2026 at 3:07 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
முருகன் பிறந்த திருநாளாம் வைகாசி விசாக தினம் இன்று.

இப்புனித நன்னாளில் நேற்று நான் இட்ட சந்த விருத்தக் கவிதையைச் செப்பனிட்டுப் படங்களோடு மீண்டும் இடுகிறேன்.

சந்தக் கலிவிருத்தம்

தானனா தானனா தானனா தானனா

(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)E23ABF21%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 1, 2026, 10:55:04 PM (4 days ago) Jun 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 1, 2026, at 22:50, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages