கலந்தாய்வுக் கூட்டம் - 11ம் உலகத் தமிழ் மாநாடு

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 21, 2021, 1:14:18 PM9/21/21
to Santhavasantham
forwarded message.  NG
-------------------
அன்புடையீர் வணக்கம்,

இத்துடன் கலந்தாய்வுக்  கூட்டத்தில் கலந்துக் கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது . அன்றைய தினத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் மற்றொரு நாளில் ஜூம் மீட்டிங் நடக்கும் அப்போது கலந்துக் கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். நேரம், தேதி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். வெளி மாவட்டம், வெளி மாநிலம்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

ஒருவர் மட்டுமே கலந்துக் கொள்ள இயலும். உங்கள் சார்பில் வேறு யாரும் கலந்துக் கொள்ள இயலாது. கொரோனா காலம் என்பதால் அரசு அறிவித்த நெறி முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.

அன்புடன்

ஒருங்கிணைப்பாளர்
IATR
Int - Tamil Research.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages