அம்மாவின் திதி

8 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
May 20, 2026, 1:52:15 AM (3 days ago) May 20
to Santhavasanthsm சந்தவசந்தம்
அவசரமாய் என்னிளமை ஆகுமுனே சென்ற
தவசிபரி பூரணியென் தாயாரே! - இன்று
திவசமெனத் தந்தேன் திலநீரென் கண்ணீர்!
கவசமெனக் கானாய் கதி!

அம்மா எனிலன்பு! அன்பிலருட் பால்தந்தாய்!
எம்மாம் பெரிதமுது! என்னம்மா! - பெம்மானே!
பம்மா திருந்துனது பாதகம லந்தோய்ந்து
சும்மா விருக்கும் சுகம்!

ஆண்டுபல ஆனாலும் அற்புதமே என்னம்மா
ஈண்டதவத் தாலடைந்த என்னுயிரே! - தோண்டுகிற
நெஞ்சக் கிணற்றுள்ளே நிற்கா நினைவுமழை!
கொஞ்சித் துதித்தேன் குரு!


மீ. ரா
20-6-2026
Sent from my iPhone

Siva Siva

unread,
May 20, 2026, 8:23:39 AM (3 days ago) May 20
to santhav...@googlegroups.com
தாயை நெஞ்சில் வைத்தீர்! வாழ்க!

Ram Ramakrishnan

unread,
May 20, 2026, 8:26:38 AM (3 days ago) May 20
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ. ரா. உள்ளுணர்ச்சிப் பொங்கியெழ இட்ட கவிதை. வாழ்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 20, 2026, at 08:23, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOHiK5JJtCSsDsVm66%2B4KxChq0hKB54aea444c9qB%3Dw6g%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
May 20, 2026, 8:30:19 AM (3 days ago) May 20
to சந்தவசந்தம்
அற்புதம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

கவிமாமணி

unread,
May 20, 2026, 6:59:05 PM (2 days ago) May 20
to சந்தவசந்தம்
மிக மிக நெகிழ்ச்சியான அழகிய வெண்பாக்கள்.

இலந்தை

Reply all
Reply to author
Forward
0 new messages