சொல்வாயுன் சூக்குமம் சற்று

2 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 4, 2026, 9:02:53 PM (2 days ago) Feb 4
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
இல்லா உலகை இருத்தி உடனங்குப்*
பொல்லா நமனைப் படைத்தாயே - அல்லலில்
நல்லாரை இட்டு நலங்காட்டு நாதனே
சொல்வாயுன் சூக்குமம் சற்று


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542
Reply all
Reply to author
Forward
0 new messages