🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(31.05.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –*_ 🪷🪷🪷
பெருமழைக் கருணையில் நனைப்பான் இன்றே
அருகதை அவனடி அணைத்த வாழ்வே
பருகிடப் பலகதைப் பகர்வோர் உண்டே
திருமகள் துணையனைத் துதிப்போம் நன்றே 4
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

அடியேன் நன்றி இமயவரம்பரே! அருபொருள் - அரும் பொருள் என்றும் கொள்ளலாம். கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவையும் குறிக்கும். தாஸன்
On Thursday, 28 May 2026 at 12:39:43 pm UTC+5:30 இமயவரம்பன் wrote:அருமை!
அருபொருள் = அரும்பொருள் ?
> On May 27, 2026, at 3:24 PM, Parthasarathy S <spart...@gmail.com> wrote:
>
> அருபொருள் ஆளும் ஆயனே ஆறே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/181fa06f-a0c2-4a48-bd94-d07aa4baf268n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia26grE10oNE%2BHTkKoWiUGWHc5MjJkGHgvSbVpS7nwqGiQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/72daf4fb-5a29-49de-8056-e0164c682fd7n%40googlegroups.com.
--
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய(03.06.26) கலிவிருத்தப் பா உங்கள் அனுபவத்திற்கு –_ 🪷🪷🪷
வருதுயர் விலக்கும் வரந்தரும் விமலா
இருவினை விலங்கை இறுத்திடும் இன்பா
திருவுடை மார்வுடன் துலங்கிடும் தூயா
பருவரல் மாற்றுமுன் பாதமென் பற்றே 7
(பருவரல் – துன்பம்)
_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_