நான் எனும் பொய்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
நான்மறையோ(டு) உபநிடத நூல்கள் எல்லாம்
… ‘நானவனே’ எனநவிலக் கேட்கும் போதும்
நானிலத்தார்க்(கு) இரமண(ர்)அன் றுரைத்த(து) ஓர்ந்து
… ‘நான்யார்’என் றிருளொழிய வினவும் போதும்
ஞானத்தில் விழிப்புறவே ஜேகே சாற்றும்
… ‘நானுலகம்’ எனுமொழியைத் தெளியும் போதும்
நானென்னும் நினைவொழிந்து போதல் கண்டார்
… நானெனும்பொய் கடந்தினிது வாழ்வார் தாமே.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1192EE54-3D67-4FB2-8FAC-057EC1A02D36%40gmail.com.
On Nov 21, 2025, at 10:41 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
good idea.. vazga,yogiyar