Another vegetable veNbA!
12)
2026-03-13
பாகற்காய்
----------------
(வெண்பா)
கொடியிடை யாளவள் கொல்லையில் வைத்த
கொடியினில் பாகற்காய் கொய்து - கடிதரிந்து
வையுமென்றாள் செய்கறியை வாயில்வைத் தாலுப்பே
வையுமென்றே உண்டார்தம் வாய்.
V. Subramanian
On 24 Mar 2026, at 8:37 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPrTSy2%2BkN3aZEoLBL-P1OiTt3wZS1%2BKYKGxv501Pc5-g%40mail.gmail.com.
வெங்காய வாசத்தை வேண்டி அலையு(ம்)நீர்
வெங்காய வாசம் அறிந்திலிரோ- உங்காயம்
மங்கித் தளர்ந்திங்கே மாயுமுன் மாயனடிப்
பங்கயஞ் சாரும் பணிந்து.--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOXqkMueKrv7fuWb2FKjMe9GOLrYZFAhxAU%3Dbq3_gSXOA%40mail.gmail.com.