பாகற்காய்

7 views
Skip to first unread message

Siva Siva

unread,
11:07 AM (12 hours ago) 11:07 AM
to santhavasantham

Another vegetable veNbA!


12)

2026-03-13

பாகற்காய்

----------------

(வெண்பா)


கொடியிடை யாளவள் கொல்லையில் வைத்த

கொடியினில் பாகற்காய் கொய்து - கடிதரிந்து

வையுமென்றாள் செய்கறியை வாயில்வைத் தாலுப்பே

வையுமென்றே உண்டார்தம் வாய்.


V. Subramanian

Ram Ramakrishnan

unread,
1:03 PM (10 hours ago) 1:03 PM
to santhav...@googlegroups.com
அது எப்படி - கடிது அரிந்து செய்த பாகற்காய்க் கறி கரித்தது, கைக்காமல்?
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 24 Mar 2026, at 8:37 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPrTSy2%2BkN3aZEoLBL-P1OiTt3wZS1%2BKYKGxv501Pc5-g%40mail.gmail.com.

Siva Siva

unread,
1:10 PM (10 hours ago) 1:10 PM
to santhav...@googlegroups.com
தோள்கண்டார் தோளே கண்டார்! :)

Bitterness - not unexpected in bitter melon. :)

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
3:33 PM (8 hours ago) 3:33 PM
to சந்தவசந்தம்
பாகம் (पाकं) செயுமுறை பாங்காய் அமைந்துவிடின்
பாகலும் தீஞ்சுவையே பார்

Siva Siva

unread,
5:28 PM (6 hours ago) 5:28 PM
to santhav...@googlegroups.com
True!

VETTAI ANANTHANARAYANAN

unread,
11:02 PM (16 minutes ago) 11:02 PM
to santhav...@googlegroups.com

வெங்காய வாசத்தை வேண்டி அலையு(ம்)நீர்

வெங்காய வாசம் அறிந்திலிரோ- உங்காயம்

மங்கித் தளர்ந்திங்கே மாயுமுன் மாயனடிப்

பங்கயஞ் சாரும் பணிந்து. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages