சோணாச்சலத்து ஒளிர் சோதி (வெண்பா)
அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும்அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்காணாத தீயோந்தும் கையுடை ஐயன்வாழ்
சோணாச் சலத்தொளிர் சோதி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/566a3534-3b79-410b-a6c3-54588e6ac322n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/13c1063d-33e7-471c-8305-3f78fc13804an%40googlegroups.com.
மீண்டும் மிக்க நன்றி ஐயா 🙏
சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா)
s://groups.google.com/d/msgid/santhavasantham/ae79159d-efd3-4a64-9cc8-53f96fa17ddcn%40googlegroups.com.
🪔ஐயனே வணக்கம் 🙏 🪔🪔ஐயனே சோணாச் சலத்துச் சுடர் 🪔 வெகு சிறப்பாக உள்ளது.🪔ஐயனே விளாங்காய்ச் சீரைப் பற்றி விளக்கியதற்கு நன்றி.🪔ஐயனே இனி விளாங்காய்ச் சீரை விலக்கி எழுதுகிறேன்.🪔ஐயனே மிக்க நன்றி 🙏🪔
🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா) 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும்அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்காணாத தீயேந்தும் கையுடை ஐயனேசோணாச் சலத்துச் சுடர்”🪔🪔விளக்கம்🪔வராக வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்ற திருமாலும்,நீரில் இருந்து பாலைப் பிரித்து உண்ணும் அன்னமாகி பிரமனும் ,என இருவரும் காணா முடியாது அனலாகி🪔நின்ற, தீ ஏந்தும் கையுடைய ஐயனே !திருவண்ணாமலை மீது தீபமாக🪔அனைவருக்கும் அருள்புரியும் சிவனே சரணம் 🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/693b117f-f2cf-4c21-b4c2-fb80d278b73fn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUc44YF5kX66KJPMvdFvYi0fb%3DJJZky1GETZzowLM%2BvZzA%40mail.gmail.com.
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
👁️கச்சபே சன்கடைக் கண் (வெண்பா)👁️
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
காக்கும் புகழ்தரும் கல்விதரும் தீவினையைப்
தீர்க்கும் அழியாத் திருவருள் - சேர்க்கும்சீர்
கச்சி நகரத்தைக் காவல்செய் முக்கண்ணன்
கச்சபே சன்கடைக் கண்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d4363c4e-7c0f-4e60-83a4-7b706620010cn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d4363c4e-7c0f-4e60-83a4-7b706620010cn%40googlegroups.com.
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
👁️கச்சபே சன்கடைக் கண் (வெண்பா)👁️
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
காக்கும் புகழ்தரும் கல்விதரும் தீவினையைத்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9281a6c6-58f4-471e-b351-2f5edf478cafn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BX0OKNk_Ha71jaFZ6qq%3DfipnZ24NngN-jY3gnhmWFFEyg%40mail.gmail.com.
உமதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 2023அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர்
திருவருள் நிறைந்த மைலாப்பூர் வெகு சிறப்பாக நடைபெற்ற மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா பற்றிய சுருக்கமான உரை:
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்நிலவு உலாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்என்ற பெரியபுராணப் பாடலைப் பாடிய பின்
மதிசூடி துதிபாடி தொகுதி 2-ல் அமைந்த முதல் பாடலைத் தெய்வீகக் குரலில் திரு அசோக் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பாகப் பாடி விழாவைத் துவக்கிவைத்தார்.
காக்கும் நற்றாள் அடியார்க் கிடர்செய் காலன் அவன்மாளத்தூக்கும் பொற்றாள் தூநீ றணிந்தார் தொல்லை வினையெல்லாம்தீர்க்கும் திருத்தாள் ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள்ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே
இவ்விழாவை வழிநடத்தும் சாரதியான திரு சங்கரதாஸ் நாகோஜி அவர்கள் திரு பிரபாகர மூர்த்தி ஐயா அழைக்க,2001 நவம்பர் 7-ல் தொடங்கிய சந்தவசந்தம் என்ற இலக்கியக் குழுமத்தில் சிவசிவா அவர்கள் 2005ல் இணைந்து , பல சவாலான யாப்பில் அமைந்த பாடல்களை இயற்றியவர் , குறிப்பாகப் பின்னல் என்ற ஆங்கில யாப்பைப் பின்பற்றிக் காரைக்கால் அம்மையாரின் வரலாறு முழுவதும் எழுதியவர் , அவர் எழுதும் பாடல்களைப் பலமுறை அவரே நான்கு எவ்விதமான பிழையும் இல்லாத வகையில் சந்தவசந்தத்தில் பதிவு செய்வார்.
மேலும் சந்தவசந்தத்தில் எவர் எழுதினாலும் அதில் பிழை இருந்தால் , அதைச் சுட்டிக்காட்டிவர் எனவே அவரைக் (விடையேறும் பெருமாளைப் பாடும்) கேள்வியின் நாயகன் என்றே அழைப்போம்.மேலும் இந்தக் காலத்தில் பதிகம் பாடினால்அற்புதம் நடக்குமா ? என வினவை எழுப்பி, அதற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் சுட்டிக்காட்டினார். பின்னர் சிவசிவாவைப் பற்றி எழுதிய பதிகத்தைக் கம்பீரமான குரலில் படித்துக்காட்டி நிறைவுசெய்தார். அது இரசிக்கும்படி இருந்தது.ஆட்ட நாயகன் சிவசிவாவை ஏற்புரை வழங்க அழைத்தார் நாகோஜி அவர்கள்சிவசிவா அவர்கள் தனது உரையைத் தொடங்கினார்.
எழுத வைப்பது இறைவனின் திருவுள்ளம், ஆதனால் எழுதுகிறேன். புத்தகம் வர வேண்டும் என்பதும் இறைவனின் திருவுள்ளம், நாகோஜி போன்ற அன்பர்களினால் புத்தகம் வெளிவருகிறது. இறைவன் திருவருளால் வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் ஐயா அவர்களின் மகள் ஸ்ரீ மதி பவ்யாஹரி அவர்களின் தெய்வீகக் குரலில் இசைவடிவில் வெளிவந்து கோண்டே இருக்கும்.
பலரும் கேட்டுப் பயன்பெறலாம்.நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்என்க டன்பணி செய்து கிடப்பதே.
என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரத்தைப் பாடி
நிறைவுசெய்தார்.அதைத்தொடர்ந்து
மதிசூடி துதிபாடி தொகுதி 1 பாடல்கள் சிலவற்றைத்
திருமதி பவ்யா ஹரி தெய்வீகக் குரலில் பாட
ஹரிதா நாராயணன் வயலின் வாசிக்ககுரு ராகவேந்திர மிருதங்கம் வாசிக்க
தெய்வீக நிகழ்வு இனிதே நிறைவுற்றது🙏திருச்சிற்றம்பலம் 🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4909bea8-e38c-4d07-b75c-3613808f266dn%40googlegroups.com.
உமதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 2023அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர்திருவருள் நிறைந்த மைலாப்பூர் வெகு சிறப்பாகநடைபெற்ற மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழாபற்றிய சுருக்கமான உரை:
......
தசாவதார வெண்பா
கல்கியே கார்நிறக் கண்ணா பலராமா
வில்லுடை வள்ளலே வீரமிகு – நல்ல
மழுவாளி சிம்மனே வாமனா ஏனம்
செழுங்கடல் ஆமையே சேல்--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/407fd682-f174-4f10-9843-04a32b0a6425n%40googlegroups.com.
மாலையிடும் வேலவரே (மும்மண்டில வெண்பா)மேலவரே பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன்பாலகனே வேலணையில் நீலமயில் - மேலமரும்வாலிபனே நீலநிறப் பாலகிமேல் மாலுடனேமாலையிடும் வேலவ ரே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0db54f97-9fdb-4a16-9a8a-dd87beb02fa3n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7b2f8dec-4863-4c1b-9ecd-d350af7be959n%40googlegroups.com.
கீராண்ட குளத்தவளே கேட்டவரம் தருபவளே
பாராளும் பகவதியே பவானிகரு மாரிம்மா
நீராட்டிப் பூசைசெய்து நின்புகழைப் பாடிடுவோம்
தீராத நோய்தீர்த்துன் தெரிசனத்தைத் தருவாயே
குருவே வணக்கம் 🙏
தங்களின் கருத்தை அங்குள்ளவருக்கு அனுப்பினேன்.
கீராண்டகுளம் என்பது குளத்தின் பெயர்.ஊரின் பெயர் குளக்கட்டு. பள்ளிக்குடியிப்பு. இலங்கை.
மேலும் அங்குள்ள பக்தர்கள் கருமாரி அம்மனைக்
கீராண்ட குளத்தவளே என்று அழைக்கிறார்களாம் குருவே 🙏மேலும் அவர் கீராண்டகுளம் என்று வருமாறு பாடல் வேண்டும் எனக் கேட்டார்.சில மாற்றங்களுடன்அருள்மிகு குளக்கட்டு கருமாரி அம்மன் விருத்தம்கீராண்ட குளத்தவளே கேட்டவரம் தருபவளே
பாராளும் பகவதியே பவானிகரு மாரிம்மா
நீராட்டிப் பூசைசெய்து நின்புகழைப் பாடிடுவோம்
தீராத நோய்தீர்த்துன் தெரிசனத்தைத் தருவாயே
பரந்தாம னுனைப்போற்றில் படுதுயரம் தொலைந்திடுதே
சிரந்தாழ்ந்து னைவணங்கச் செருக்கற்ற நிலைமிகுதே
உரமாகு மருளொன்றே உளநாளும் நிலைநிற்க
வரம்வேண்டிக் கரங்கூப்பி வணங்கிடுவேன் பெருமாளே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8055b92d-e07f-4f8b-8b09-1fce69b39a19n%40googlegroups.com.
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய் ஒரோவழி வரும். விளங்காய் வருமா என்று அறியேன்./கருடனிலு லாவியக் கடவுளே/
On Mon, Mar 4, 2024 at 11:02 AM தங்கவேல்
“கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று”மிக அருமை!!
ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு தலம். Nice.But some songs have more than one sthalam. Any reason?Some songs have the same sthalam name twice. Any reason?/ அதிகாலை /அதி - Sanskrit prefix.காலை - Tamil word.I do not think it is acceptable to attach Sanskrit prefixes to Tamil words.V. Subramanian
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம்கலிவிருத்தம்
தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்துபூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்நாவார வாழ்த்தினரே நற்பழனி ஆண்டவனேதேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3)
அதிகாலைத் துயிலெழுந்த அடியார்கள் கோவிலிலேபதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமராமதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனேவிதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிறமருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனேகருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத்திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (6)
...
/ அதிகாலை /அதி - Sanskrit prefix.காலை - Tamil word.I do not think it is acceptable to attach Sanskrit prefixes to Tamil words.V. Subramanian
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம்கலிவிருத்தம்
பல்லாண்டு பாடுவதுபோல்,இப்பாடல்கள் - "உனக்கு மங்கலம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தும் பாடல்கள்போல்.V. Subramanian
On Wed, Mar 27, 2024 at 7:39 PM தங்கவேல்
ஸ்ரீ சுப்ரமண்ய மங்கலம்
-
அருட்பிரவாகமாகத் துதிக் கவிதைகள் இயற்றி வருவது அவன் அருளே.அனந்த்
On Mar 30, 2024, at 16:21, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c42f2285-5b20-4c98-89a8-3274d8b7e73fn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4cae03a6-d929-4908-93d3-ce226a9fdafen%40googlegroups.com.