வளிவழிப் பராவுதல் (Anemochory)

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 13, 2026, 9:13:42 AM (17 hours ago) Feb 13
to Santhavasantham
வளிவழிப் பராவுதல் (Anemochory)
--------------------

A rare photo of white fibers of calotropis (எருக்கு) seeds on red
hibiscus (செம்பருத்தி) flower,
https://x.com/annakannan/status/2021904401221529673

Anemochory: காற்று மண்டிலம் வழியாக விதைப்பரவல் தாவரங்கள்:
https://www.facebook.com/reel/2598716557150357 (காணொளி)
https://en.wikipedia.org/wiki/Seed_dispersal#Wind
https://en.wikipedia.org/wiki/Dispersal_vector
https://www.facebook.com/groups/345965207349064/posts/427192419226342/
https://www.facebook.com/groups/173818121047053/posts/535004244928437/

எருக்கு விதை வெடித்துத் தோன்றும் துய்:
https://x.com/naa_ganesan/status/2021955295346393099

Dandelion blowballs (சிறுபீளை).
https://medium.com/alfew/a-field-full-of-dandelions-and-blowballs-a1c020d8cf33

Any other plants in India that are like dandelions and milkweeds
(calotropis) spread their seeds via air?

Thanks
N. Ganesan

Swaminathan Sankaran

unread,
Feb 13, 2026, 10:58:39 AM (15 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com
எந்த எருக்கு இது? வெள்ளெருக்கா?
ஒரு காலத்தில் வெள்ளெருக்கை  Filariasisக்கு தற்காலிக நிவாரணம் என்று 
உபயோகித்தார்கள். அது மற்ற எருக்கு போல விஷம் இல்லை என்று நம்பினார்கள்.
அதை வறுத்து சாப்பிட்டார்கள்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcCSZ7hnDn%2BK95dSGCNEoBz-WNnOevwqRLpvOmon30qwA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Feb 13, 2026, 4:30:20 PM (10 hours ago) Feb 13
to santhav...@googlegroups.com
On Fri, Feb 13, 2026 at 9:58 AM Swaminathan Sankaran
<swamina...@gmail.com> wrote:
>
> எந்த எருக்கு இது? வெள்ளெருக்கா?
> ஒரு காலத்தில் வெள்ளெருக்கை Filariasisக்கு தற்காலிக நிவாரணம் என்று
> உபயோகித்தார்கள். அது மற்ற எருக்கு போல விஷம் இல்லை என்று நம்பினார்கள்.
> அதை வறுத்து சாப்பிட்டார்கள்.
>
> சங்கரன்

எல்லா வகை எருக்கும் காற்றின் வழியாகவே விதைகளைப் பரப்புகின்றன.

(1) சிவனுக்குப் பிரியமானதும், வெள்ளெருக்கு விநாயகர் செய்வதும், மரம்
போல வளர்வதும்
Giant Milkweed (C. Gigantea). Either white or lavender colors.
https://en.wikipedia.org/wiki/Calotropis_gigantea
https://www.facebook.com/groups/camarena.in/posts/2110156945968746/
Parachute of silky hairs
Petal Color: Uniformly pink or mauve, or entirely white.
https://www.istockphoto.com/photo/elegant-white-milkweed-fibers-presenting-their-seeds-gm1126550812-296637555
https://www.dreamstime.com/close-up-calotropis-gigantea-seeds-image282615233
https://commons.wikimedia.org/wiki/File:Calotropis_Gigantea_opened_fruit_with_seeds.JPG

(2) C. procera. மலையெருக்கு, புழகு.
(often found in drier, hilly, or sandy regions)
https://en.wikipedia.org/wiki/Calotropis_procera
https://www.youtube.com/watch?v=WpkATXd6E-Y
Petal color: Whitish petals with distinct purple tips.
https://www.instagram.com/reel/DKWyrZhsDcl/
https://www.facebook.com/groups/1870247999723559/posts/5258764864205172/

NG
Reply all
Reply to author
Forward
0 new messages