--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtukRPWQw4BLWwxdkzOzSjCLMeW0Pcxu2BOqGtuq5TzjEA%40mail.gmail.com.
On Jul 17, 2024, at 8:56 AM, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BXbEKF9dcGe6_cceHzBCF1kQWxOsoJGp3JUAV0KPkoqOQ%40mail.gmail.com.
--
பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாத
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாத
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு
“ எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!”மிக அருமை, திரு. கோபால்!
. . . .
On Jul 16, 2024, at 22:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
அருமை, திரு. கோபால்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Jul 16, 2024, at 22:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [17 ஜூலை 2024]
உன்னடிக்கென்றே!
இச்செவியும் இந்நாவும் இக்கண்ணும் இக்கரமும்
அச்சுதனே நீயெனக்கிங்(கு) அன்பாலே அளித்திட்ட
. . . .
பாடல் அமைப்புப் புதுமையாகத் தெரிகிறது. வாழ்த்து.> கன்றுக்(கு) இனோர் அன்னையா? - நல்ல வினா!அனந்த்
On Tue, Jul 30, 2024 at 10:07 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]
சித்தத்தினில் சோதியாய்!
கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)
. . . . .
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMaU6d1eStT%3D3wjYQVzKyJwW_4eT9ZqfxeHoNYb0z-0sw%40mail.gmail.com.
. . . . . . . . . . . . . . . . .
Thanks.As I had given in the footnote, I followed the following pattern, which fits to Saarduula vikreeditam.தானானா தனனா தனானதனனா தானாதனா தானனா.But I did not present it in the seer-separated pattern. I have given it in word-separated form for easy reading.I felt it reads in the pattern with little difficulty due to puNarchi related changes. I have the seer-separated version, which I can post if needed.gopal.
On Wed, Jul 31, 2024 at 5:56 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Are the songs seer-separated in the desired manner?If so, what meter & vaypAdu?V. SubramanianOn Tue, Jul 30, 2024 at 10:07 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]
சித்தத்தினில் சோதியாய்!
கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)
[கஞ்சாரி = கண்ணன் (கம்ஸனின் எதிரி); செவித்து = ஜபம் செய்து;துஞ்சாமல் =தூங்காமல்; துச்சு = அற்பமானது.]
ஏகாதசிப் பாடல் [31 ஜூலை 2024]
சித்தத்தினில் சோதியாய்!
கஞ்சாரீ! கருணைக் கணாள! நினையே
……காணத் தவம் செய்குவார்!
நெஞ்சாலே நிதமும் நினைந்(து) உருகுவார்
……நித்தம் செவித்(து) ஓதுவார்!
துஞ்சாமல் விரதம் துணிந்து, பசியைத்
……துச்சாய்த் துறந்(து) ஆழுவார்!
கெஞ்சாதார் எவரே? கிருட்டிண! எலாம்
……கேளாதவன் போலு(ம்) நீ! ..(1)
.. . . . . . . .
--
அருமை, திரு. கோபால்.ரமணி
On Friday, August 16, 2024 at 8:36:18 AM UTC+5:30 VETTAI ANANTHANARAYANAN wrote:
யாப்பும் அமைப்பும் கருத்தும் அழகு.அனந்த்>> இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே -.> இது ஒருவகையான ’நேதி நேதி’! (நேதி - ந இதி, இதுவன்று)
On Thu, Aug 15, 2024 at 10:43 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]சிங்கமுகத் தெய்வம்[பதின்சீர் விருத்தம்] [காய், காய், காய், மா, தேமா x 2]அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!
On Aug 15, 2024, at 22:43, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttEizfW59he6ASFSCcOF6kAhFTjtkaE-BtRNK7Za5nvfw%40mail.gmail.com.
அருமை, திரு. கோபால்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Aug 15, 2024, at 22:43, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]சிங்கமுகத் தெய்வம்[பதின்சீர் விருத்தம்] [காய், காய், காய், மா, தேமா x 2]அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!
. . . . . . . . . .
ReplyForward |
ஏகாதசிப் பாடல் [16 ஆகஸ்ட் 2024]சிங்கமுகத் தெய்வம்[பதின்சீர் விருத்தம்] [காய், காய், காய், மா, தேமா x 2]அறமென்சொல், பொருளெனதே, அகிலமென்றன் அடிமை, என்றான்!……அமரரென்றன் கிங்கரர்கள், ஆண்டவன்யான், அறிக வென்றான்!துறவியர்காள் முனிவரர்காள் தோத்திரங்கள் எனையே செய்வீர்!……தொண்டுசெய மறுப்புமக்குத் தோன்றிலுந்தம் கூற்று நானே!பிறரார்க்கும் அவியில்லை, பிண்டமில்லை, பூசை குற்றம்!……பிரமம்பொய், வேதம்பொய், பெருமான்பொய்! யானே வல்லேன்!இறவியில்லேன் அதனாலும் இதனாலும் என்றே ஆர்த்த……இரணியனுக்(கு) இறுதிதர இதுவதுவற்(று) எழுந்த கோனே! ..(1)[கிங்கரர் = வேலையாட்கள்]
. . . . . . . . . .
ஆஹா..அருமை..அருமை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtv4OfdHu27fsHzSMk3gNn4TATaaVyFb6b6sCODautH3Vw%40mail.gmail.com.
On Aug 28, 2024, at 21:35, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
மிக அருமை, திரு. கோபால்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Aug 28, 2024, at 21:35, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/82f65839-c162-4ec5-b561-3aa82865ac3fn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvJ0uwE0nKtp0hWoj0q3Zq-x95MAKaBf5%3DMKgRZ0-E6mA%40mail.gmail.com.
அருமையான வெண்பாத் துதி.
அனந்த்
திருதரும் – திருத்தரும்
தேசம் பெறவொணா – தேசம் பெயரவொணா?
கோபால் மிக அற்புதமான பாட்டு. வாழ்க,யோகியார்
On Sat, Oct 12, 2024 at 10:06 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [13 அக்டோபர் 2024]
சீரங்கன் பேர்!
(நேரிசை வெண்பா)
உந்தி மலரில் உலகம் படைத்தவன்!
இந்திரை தாங்கும் இணையடிகள்! - சந்திர
சூரியர் கண்கள்! துவளம் அணிமார்பு!
காரிணை மேனிக் கவின்! ..(1)
[இந்திரை = திருமகள்; கார் = மேகம்; கவின் = அழகு]
. . . .
அருமையான வெண்பாத் துதி. நன்றி.
திருதரும் – திருத்தரும் திருத்திக் கொள்கிறேன்.
தேசம் பெறவொணா – தேசம் பெயரவொணா?
பெயரவொண்ணாச் சீரங்கன் அல்லன். அவனால் ஒண்ணாததில்லை.
சிங்களத் தேசத்தால் பெறவொண்ணாதவன் என்கிற பொருள் என் மனத்தில் இருந்தது.
... அனந்த்
ஏகாதசிப்பாடல் [28 அக்டோபர் 2024]வண்ணச் சந்தம் (108)[தனதான தந்த தனதான]அயமாய் அமர்ந்த அறிவே![ஹயமுகனாய் வீற்றிருக்கும் ஞானஸ்வரூபனே!]புயலாநு ழைந்து நெறிசாடும்……புலர்வேர்க ளைந்து நலமீயக்கயலாமை பன்றி அரியாகிக்……கசடோட வென்ற திறனேவன்துயரேமி குந்து வருகாலைத்……துளவால்ம கிழ்ந்த ருளுவோனேஅயமாய மர்ந்த அறிவேமா……அருகேஅ ணைந்த பெருமானே!•~•~•~•~•~•~•~•~சொற்பிரிவு; பொருள்:புயலா நுழைந்து நெறி சாடும்……புலர் வேர் களைந்து நலம் ஈயக்கயல், ஆமை, பன்றி, அரி ஆகிக்……கசடு ஓட வென்ற திறனே! வன்துயரே மிகுந்து வரு காலைத்
……துளவால் மகிழ்ந்து அருளுவோனே!அயமாய் அமர்ந்த அறிவே! மா……அருகே அணைந்த பெருமானே!
On Oct 27, 2024, at 21:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsJ%3Dxu_jKs0R%3DuESopTFZsvm633B%3DrYEWquf--C5bPOwA%40mail.gmail.com.
ஏகாதசிப் பாடல் [12 நவம்பர் 2024]
(நேரிசை வெண்பா)
வாவென் மடிக்கு!
குருவென்(று) அழைப்பர் குழந்தை நினையே
திருவைப் பெறநின் திருமுன் வருவோர்!
ஒருமுறை உன்றன் உருவெழில் கண்டார்
நிருமலர் ஆவர் நிசம்! ..(1)
வாயு புரத்தினில் வாழ்கிற குட்டிச்
சேயுனைச் சிந்தனை செய்தவர் - நோயுறும்
மண்ணிற்கு மீள்வரோ மற்றோரை நாடுவரோ
எண்ணத்தில் நீயே இனிப்பு! ..(2)
அப்பனென்(று) ஊரார் அழைக்கக் களித்தவா(று)
எப்பொழுதும் துள்ளும் இளங்கன்றே! - ஒப்பிலாத்
தெய்வமே உன்னடியிற் சேவித்(து) இருப்பதினும்
செய்வதற்(கு) ஏதினிது செப்பு! ..(3)
வாதா லயநின்பேர் வாய்க்குத் திருவமுதம்
காதாலும் கேட்கக் கருப்பங்கள்! - ஓதாக்
கணங்கள் உறங்கிக் களவில் இழந்த
பணம்போல் படுநட்டம், பாழ்! ..(4)
பஞ்சத்தை நீக்கிப் பசிச்சொல் இலதாக்கிமிஞ்சக் கொடுக்கு(ம்)உன் மேன்மையால் - தஞ்சமென்(று)உன்னூரில் சேர்வார் உயர்ந்து பெருகிடஎன்னோநின் வள்ளன்மைக்(கு) ஈடு! ..(5) [ முன்னிடுகையில் விடுபட்ட வெண்பா]
On Tue, Nov 12, 2024 at 9:34 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [12 நவம்பர் 2024]
(நேரிசை வெண்பா)
வாவென் மடிக்கு!
குருவென்(று) அழைப்பர் குழந்தை நினையே
திருவைப் பெறநின் திருமுன் வருவோர்!
ஒருமுறை உன்றன் உருவெழில் கண்டார்
நிருமலர் ஆவர் நிசம்! ..(1)
வாயு புரத்தினில் வாழ்கிற குட்டிச்
சேயுனைச் சிந்தனை செய்தவர் - நோயுறும்
மண்ணிற்கு மீள்வரோ மற்றோரை நாடுவரோ
எண்ணத்தில் நீயே இனிப்பு! ..(2)
அப்பனென்(று) ஊரார் அழைக்கக் களித்தவா(று)
எப்பொழுதும் துள்ளும் இளங்கன்றே! - ஒப்பிலாத்
தெய்வமே உன்னடியிற் சேவித்(து) இருப்பதினும்
செய்வதற்(கு) ஏதினிது செப்பு! ..(3)
. . . . . . . . . . . .
ஏகாதசிப் பாடல் [26 நவம்பர் 2024]அரங்கபுரத்து அழக![எண்சீர்: காய் x 6, மா, தேமா]கலங்குகிற நெஞ்சத்தில் கருணைமழை பொழிகின்ற……கார்வடிவே கண்ணப்ப! கவுத்து வத்தைஅலங்கலென அணிகின்ற அழகோடு மின்னுகிற……அகலத்தில் திருமகளை அமரக் கொண்டுநிலங்களியில் நின்னருளின் நிழலினிலே இயக்குகிற……நெடுமாலே! நிருமலனே! நிதமும் என்றன்புலங்களுன பொற்புணர்ந்து போற்றுகிற பேற்றைத்தா!……பூங்கழலைச் சார்ந்திருக்கும் புண்ணி யந்தா!! ..(1)
On Jan 25, 2025, at 08:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttmLbGGg%2BPZVv4fS9WZvkByVG5N%2BYVKv_sinWMhoXJ5SQ%40mail.gmail.com.
ஆற்றொழுக்கான நடையுடன் அழகிய பாடல்அனந்த்.>
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B3B439BB-4268-45D5-9F1F-D033056FBC37%40gmail.com.
அழகிய பாடல்கள்./வெற்றிட மாயு மாவாய்!/ஆயும் ஆவாய் -- Wording sound a bit odd.V. Subramanian
On Fri, Jan 24, 2025 at 9:49 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]
யாதிலும் நீ!
[கருணையே பொழியும் உன் கண்களே எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்திக் காணும் கண்கள்! தான், தனதென்றில்லா யோகிகளை ஆட்கொள்ளும் உன் கரங்களே இளம் பெண்களின் ஆடைகளைக் களவாடிய கரங்கள்! பொம்மைகளாக நீ முரண்களையும் இயற்றி விளையாடுகிறாய்! உன் அழகில் மயங்காதிருப்பதோ ஆவதில்லை! நீயே சரணம்! என்னை ஏற்றுக் கொள்!]
வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
. . . . .
கண்ணநீ கருமை ஆவாய்!
……காந்தியின் ஊற்று மாவாய்!
……கண்ணநீ கள்வ னாவாய்!
……காவலும் நீயே ஆவாய்!
விண்ணென விரிந்தி ருப்பாய்!
……வெற்றிட மாயு மாவாய்!
……வேற்றுமை நூறு கோடி
……விளைப்பவன் ஒன்று கொண்டே!
வண்ணமாய் விசித்தி ரங்கள்
……வரைந்தஓ வியனும் நீயே!
……வளர்ந்திடும் கூரை ஒன்றை
……வனைந்தவன் நீயே தானே!
அண்ணலே அணுவு மானாய்!
……அகிலமாய் அனந்த மானாய்!
……அரசுநீ ஆணை நீயே
……அதன்வழி இயக்கம் நீயே! ..(4)
[காந்தி = பிரகாசம்]
. . . .
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]
யாதிலும் நீ!
[கருணையே பொழியும் உன் கண்களே எதிரிகளை இரக்கமின்றி வீழ்த்திக் காணும் கண்கள்! தான், தனதென்றில்லா யோகிகளை ஆட்கொள்ளும் உன் கரங்களே இளம் பெண்களின் ஆடைகளைக் களவாடிய கரங்கள்! பொம்மைகளாக நீ முரண்களையும் இயற்றி விளையாடுகிறாய்! உன் அழகில் மயங்காதிருப்பதோ ஆவதில்லை! நீயே சரணம்! என்னை ஏற்றுக் கொள்!]
வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
செங்கடல் தன்னில் ஆங்கே
……சிரம்பல மூழ்க, நீண்ட
……சிறைவலிக் கழுகு சுற்றச்
……சிரிப்பொடு கண்ட கண்கள்,
கங்கிலா அருள்சொ ரிந்து
……கணக்கிலா(து) இன்பம் ஈந்து
……கவலெலாம் போக்கும் இந்தக்
……கண்களே அன்றோ கண்ணா?!
பங்கயம் ஒத்த லர்ந்து
……பரிவிலே தோய்ந்த கண்ணின்
……பார்வையில் சினமா? அந்தப்
……பழங்கதை பொய்யோ கண்ணா! ..(1)
[சிறை வலிக் கழுகு = வலிமையான இறக்கைகள் கொண்ட கழுகு; கங்கு = எல்லை; கவல் = துன்பம்; பழங்கதை = புராணம்]
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]
பரவசம் ஆகத் தவறாதே!
மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
நல்வாழ்த்துகள்
கோபால்
[08/02/2025]VGK
On Sat, Jan 25, 2025 at 8:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 ஜனவரி 2025]
[அறுசீர் விருத்தம்: (விளம், மா, தேமா) x 2]
யாதிலும் நீ!
வெங்களம் சென்று போரில்
……வில்லிலே ஆற்றல் ஏற்றி
……வெறியரின் கூட்டம் மாண்டு
……வீழ்வதைக் கண்ட கண்கள்,
கங்கில(து) அன்புக் கடலது - அருமை!
“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!
“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்
……இருள் அவன் கருமையுடன் உருக”
இமயவரம்பன்
கங்கில(து) அன்புக் கடலது - அருமை!
“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!
அத்தகையவர்கள் முன்னமே எழுதியிராத கற்பனைகளோ சொற்களோ சந்தங்களோ அடியேனுக்கு வரக் கூடுமா?
முன்னவர்களின் கருணையே கை கொடுக்கிறது!
“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்
……இருள் அவன் கருமையுடன் உருக”
கங்கில(து) அன்புக் கடலது - அருமை!
“கங்குகரை காணாத கடலே” என்னும் வள்ளலார் வாய்மொழியை நினைவுறுத்துகிறது!
“இங்(கு) அறியாமை எனமனம் சூழும்
……இருள் அவன் கருமையுடன் உருக”
- மிக அருமை!
இமயவரம்பன்
On Friday, February 7, 2025 at 8:40:13 PM UTC-5 vis.gop.soc21 wrote:
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]
பரவசம் ஆகத் தவறாதே!
மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
[அமை = அமாவாசை]
. . . .
ஏகாதசிப் பாடல் [08 பிப்ரவரி 2025]
பரவசம் ஆகத் தவறாதே!
மங்கிய விழியும் மட்கிய நினைவும்
……மனமே துள்ளிட உதவாது!
சங்கையும் இன்பச் சபலமும் மிஞ்சச்
……சகதியின் கரையும் தெரியாது!
திங்களும் தேயத் தொடங்கிய பின்னர்
……தேருவ(து) அமையின் நாளைத்தான்!
அங்கம் இழந்தே ஆத்துமம் மெல்ல
……ஆதவனோடு கரையத்தான்! ..(1)
[அமை = அமாவாசை]
ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]
பேரின்ப வாவி!
கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)
....
. . . . . . . . . . .
. . . . . . .
On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtt%3Da-7AemVhEYrZfmetKBYxqv%3D-MwYXvNo7Dz9n0RYbyg%40mail.gmail.com.
ஆஹா..அருமை கவிஞரே...
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E1B25332-5E1E-4689-8652-DD51E5D82D8E%40gmail.com.
மிக அருமை, திரு. கோபால்அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]
பேரின்ப வாவி!
கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)
. . . . . . . . .
ஆஹா..அருமை கவிஞரே...
On Mon, Feb 24, 2025, 9:55 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. கோபால்அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Feb 24, 2025, at 06:19, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [24 பிப்ரவரி 2025]
[தரவு கொச்சகக் கலிப்பா]
[அனைத்தும் காய்ச்சீர்கள்]
பேரின்ப வாவி!
கோவிந்தா உன்னாமம் கொடுக்காத தீஞ்சுவையா?
ஆவிக்கும் இன்பருளும் அற்புதமஃ(து) இருக்கையிலே
நாவிற்குச் சுவையென்று நாலுவகைக் கனிதந்து
சேவிக்கும் நெஞ்சத்தைச் சிதறவிடும் குறும்பேனோ! ..(1)
. . . . . . . .
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]
பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
குமுத இதழ்அன விழியோனே!
……குழவி அனஉளம் உடையோனே!
ஏகாதசிப் பாடல் [17 ஜூலை 2024]
உன்னடிக்கென்றே!
இச்செவியும் இந்நாவும் இக்கண்ணும் இக்கரமும்
அச்சுதனே நீயெனக்கிங்(கு) அன்பாலே அளித்திட்ட
பிச்சையென வேயுணர்ந்துன் பேரருளைப் பரவாமல்
இச்சைவழி பின்சென்றே ஏமாந்து போகாமல்
விச்சையினை நீபுகட்டி விடிவுக்கு வழிகாட்டு!
மிச்சமிகும் புண்ணியத்தால் மீண்டுமிவண் பிறப்பெய்தி
எச்செயலும் உன்னடிக்கென்(று) இயங்குகிற வாழ்வுகொடு!
பச்சையிளங் குழவியெனப் பரிந்த(ன்)னைபோல் இரங்குகையே!
நல்வாழ்த்துகள்
கோபால்.
[17/07/2024]VGK
सर्वे जना: सुखिनो भवन्तु ।
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtukRPWQw4BLWwxdkzOzSjCLMeW0Pcxu2BOqGtuq5TzjEA%40mail.gmail.com.
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]
பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
....
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]
பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)
................................
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttbNhC1%3Duoj9Tch1gecyiBDp6Rs3B0%3DiiXL__Kdw8guiA%40mail.gmail.com.
மிக அருமை. இந்த இடம் சிறப்பு என்று குறிப்பிட்டுக் காட்ட இயலாத வண்ணம் எல்லா அடிகளும் சிறப்புற அமைந்துள்ள அந்தாதி.அனந்த்
On Mon, Mar 24, 2025 at 10:02 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]
பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)
................................
. . . . . . . . .
ஏகாதசிப் பாடல் [25 மார்ச்சு 2025]
வண்ணச் சந்தம் (118-127) பதிகம்
[தனன தனதன தனதான]
பெயரில் அழகிய பெருமான்.
[அந்தாதி - இறுதித் தொங்குசீரின் முந்திய சீரிலிருந்து அடுத்த பாடலின் தொடக்கம் பெறப்படும். மண்டலித்து வரும்.]
…………………. …………………. ………………….
இறகு செருகிய குழலோனே!
……இதயம் உருகிட இசைவேய!
கறவு பெருகிய குழுவூடே
……களபம் எனவரும் எழிலோனே!
பிறவி பலகொடு; நினதேனாம்
……பெயரின் இனிமையில் நிதம்ஊற!
திறவில் அகிலமும் உனவாயில்
……தெரிய அருளிய பெருமானே! ..(1)
[குழல் = தலைமுடி; வேய = புல்லாங்குழலை உடையவனே; கறவு = பசு; களபம் = யானைக்குட்டி; நின = உன்னுடைய; திறவில் = திறக்கையில்]
On Apr 8, 2025, at 05:31, Imayavaramban <anandbl...@gmail.com> wrote:
அயனென்னும் ஓவியனை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4e78f233-2d04-4e04-87f3-ae795eb5a89an%40googlegroups.com.
அயனென்னும் ஓவியனை
……அலர்விரியச் சிருட்டித்தாய்!- மிக அருமை!
On Monday, April 7, 2025 at 8:43:34 PM UTC-4 vis.gop.soc21 wrote:
ஏகாதசிப் பாடல் [08 ஏப்ரல் 2025]
உய்வும் வேண்டேன்!
வானெல்லை உனக்கில்லை
……வரையெல்லாம் கடந்தவன்நீ!
மீனெல்லாம் உன்னொளியால்
……மின்மினியாய் மிதந்திருக்க
ஏனென்ன காரணத்தால்
……எழுதாநூல் தனைக்காக்க
மீனென்ற திருவடிவே
……மேலென்று நீதேர்ந்தாய்?! ..(1)
[வரை = எல்லை; மீன் = விண்மீன்/நட்சத்திரம்; மீன் = மச்சாவதாரம்]