உமையாள் சேவடியே சரணம்

4 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 19, 2025, 11:02:21 AM (6 days ago) Nov 19
to santhavasantham
உமையாள் சேவடியே சரணம் 
(வண்ண விருத்தம் -
தனதானன தனதானன தனதானன தனனா)

உருவார்மதி அணிவாருடன் ஒருபா(ல்)திகழ் வடிவாள் 
அரிமாமிசை வருவா(ள்)தமர் துயராமவை அரிவாள்
அருளார்மலர் விழியாள்கொடி யவராருயிர் அடுவாள்
உரையார்புகழ் உடையாளெழில் உமையாளடி சரணே.

(தமர் = பக்தர்கள்; அரிவாள்,  அடுவாள் = அழிப்பாள்;)

(குறிப்பு : * (ல்) - புணர்ச்சியில் லகர-ஒற்றுக் கெடும் இடம்;  (ள்) - புணர்ச்சியில் ளகர-ஒற்றுக் கெடும் இடம்;)

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Nov 19, 2025, 11:13:00 AM (6 days ago) Nov 19
to சந்தவசந்தம்
அருமை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BC6AAF7D-463C-4966-9617-4061F08949F2%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Nov 19, 2025, 6:09:51 PM (6 days ago) Nov 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. பழனியப்பன்

> On Nov 19, 2025, at 11:13 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை.

Ram Ramakrishnan

unread,
Nov 19, 2025, 9:37:40 PM (6 days ago) Nov 19
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 20 Nov 2025, at 4:39 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி திரு. பழனியப்பன்

On Nov 19, 2025, at 11:13 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

அருமை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 19, 2025, 10:17:20 PM (6 days ago) Nov 19
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்.

Reply all
Reply to author
Forward
0 new messages