அறுசீர் விருத்தம் - வாய்பாடு - வினா

8 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 11, 2026, 9:05:58 AM (2 days ago) Jun 11
to santhavasantham

நேற்றுக் கீழ்க்காணும் அமைப்பில் ஒரு பதிகம் எழுதினேன்.

இந்தச் சந்தத்திலோ வாய்பாட்டிலோ வேறு பாடல்கள் உள்ளனவா?


அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தானாதன தானாதன தானா .. தானாதன தானாதன தானா"


"தானாதன" என்ற இடத்தில் "தனதானன" என்றும்,

"தானா" என்ற இடத்தில் "தனனா" என்றும் வரலாம்.


இதனை அறுசீர் விருத்தம் - "மாங்கனி மாங்கனி மா .. மாங்கனி மாங்கனி மா" - என்ற வாய்பாடு என்றும் நோக்கலாம்.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jun 12, 2026, 10:38:26 PM (18 hours ago) Jun 12
to santhavasantham
As there has not been any response from anyone yet, I presume this meter is less likely to be found in the existing literature.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages