முகுந்தனைக் காணலாம் - தியானப் பாட்டு

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 8, 2026, 11:19:56 PM (6 hours ago) Jul 8
to santhavasantham
முகுந்தனைக் காணலாம் - தியானப் பாட்டு

நிகழ்கணம் இதிலே ஊன்றி
… நானெனும் நினைவின் நீங்கி
மிகையுறும் அறிவை விட்டு
… வியன்பெருந் தெளிவு பெற்றுச்
சகமெனும் திரைவி லக்கித்
… தழல்விழி விழித்துப் பார்த்தால்
முகிழ்மனக் கமலம் மேலே
… முகுந்தனைக் காண லாமே. 

- இமயவரம்பன் 

Reply all
Reply to author
Forward
0 new messages